டெரன்ஸ் பார்க்கின்
Appearance
தனிநபர் தகவல் | |||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 12 ஏப்ரல் 1980 | ||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
டெரன்ஸ் பார்கின் (Terence Parkin) 2000 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டியில் தென் ஆப்பிரிக்க நாட்டிற்காக விளையாடி 200 மீட்டர் நீச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற வீரர். 1980 ஆம் ஆண்டு பிறந்த இவர் தமது 14ஆம் வயதிலிருந்து தீவிரமாக நீச்சல் கற்றுக்கொள்ளத் தொடங்கியவர். இவர் செவித்திறன் இல்லாதவர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ குறைகள் சாதனைக்குத் தடையல்ல; கமலநாதன்; வானதி பதிப்பகம்; பக்கம் 262-264