உள்ளடக்கத்துக்குச் செல்

டென்சில் சான் கோடின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டென்சில் சான் கோடின் (Denzil J. Godin) இந்திய நாட்டின் மருத்துவர் ஆவார். இராம் நாயக்கால் 17 ஆவது உத்தரபிரதேச சட்டமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்ட ஆங்கிலோ-இந்திய உறுப்பினராக பணியாற்றினார். இலக்னோ கிறிசுதவக் கல்லூரியில் தாவரவியல் துறையில் இணைப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.[1] 2011 ஆம் ஆண்டு இந்திய தாவரவியல் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினரானார்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

1966 ஆம் ஆண்டு ஆகசுடு மாதம் 24 ஆம் தேதியன்று லக்னோவில் டென்சில் பிரான்சிசு சோசப் கோடினுக்கு பிறந்தார். 1997 ஆம் ஆண்டு டென்சில் பிரான்சிசு சோசப் லீனா பி.கோடினை மணந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "एंग्लो इंडियन कोटे से MLA बने डेनजील जे गोडिन, यूपी विधानसभा की ली शपथ". News18 India (in இந்தி). 2017-08-29. பார்க்கப்பட்ட நாள் 2023-02-19.
  2. "LIFE MEMBERS OF THE INDIAN BOTANICAL SOCIETY" (PDF). Indian Botanical Society.
  3. "Members of Legislative Assembly". Uttar Pradesh Legislative Assembly.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டென்சில்_சான்_கோடின்&oldid=3758623" இலிருந்து மீள்விக்கப்பட்டது