டெட்ராயெத்திலமோனியம் டெட்ராகுளோரோநிக்கலேட்டு
Appearance
(Et4N)2NiCl4 crystals
| |
இனங்காட்டிகள் | |
---|---|
5964-71-6 | |
ChemSpider | 32815221 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 13437962 |
| |
பண்புகள் | |
C16H40Cl4N2Ni | |
வாய்ப்பாட்டு எடை | 461.00 g·mol−1 |
தோற்றம் | நீலநிற திண்மம், நீருறிஞ்சும் |
அடர்த்தி | 1.358 கி/செ.மீ3 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H314, H317, H350 | |
P201, P202, P260, P261, P264, P272, P280, P281, P301+330+331, P302+352, P303+361+353, P304+340, P305+351+338, P308+313 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
டெட்ராயெத்திலமோனியம் டெட்ராகுளோரோநிக்கலேட்டு (Tetraethylammonium tetrachloronickelate) (N(C2H5)4)2NiCl4. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும்.[1] நீல நிற நான்முகி எதிர்மின் அயனியான [NiCl4]2- அயனியின் டெட்ராயெத்திலமோனியம் உப்பாக இது கருதப்படுகிறது. நீல நிறத்தில் திண்மமாக கானப்படும் இச்சேர்மம் நீருறிஞ்சும் தன்மையைக் கொண்டுள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Naida S. Gill; F. B. Taylor (1967). "Tetrahalo Complexes of Dipositive Metals in the First Transition Series". Inorganic Syntheses 9: 136–142. doi:10.1002/9780470132401.ch37.
- ↑ Stucky, G. D.; Folkers, J. B.; Kistenmacher, T. J. (1967). "The Crystal and Molecular Structure of Tetraethylammonium Tetrachloronickelate(II)". Acta Crystallographica 23 (6): 1064–1070. doi:10.1107/S0365110X67004268.