டெசிமீட்டர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. (December 2009) |
SI அலகுகள் | |
---|---|
0.1 மீ | 100 மிமீ |
அமெரிக்க அலகுகள் / பிரித்தானிய அலகுகள் | |
0.3281 அடி | 3.937 அங் |
ஒரு டெசிமீட்டர் ஒரு மீட்டரின் பத்தில் ஒரு பங்கு ஆகும். அதாவது 1 டெசிமீட்டர் = 10 சென்டிமீட்டராகும். இம்பீரியல் அளவு முறையில் உள்ள ஒரு டெசிமீட்டர் என்பது 3.93 அங்குலம் ஆகும். இது அனைத்துலக முறை அலகுகளுள் ஒன்று.