டுவிட்டர்பாட்டு
Appearance
டுவிட்டர்பாட்டு (Twitterbo) என்பது டுவிட்டர் இணையதளத்தில் பிறர் பக்கங்களில் எரித பதிவுகளையும் ஒட்டைகளையும் இடும் நிரல் ஆகும். சில தொழினுட்ப வல்லுனர்கள் தங்களின் பணிகளை நினைவூட்டவும் பிற வேலைகளுக்கும் பயன்படுத்துகின்றனர். வெவ்வேறு நபர்களால் செய்யப்படும் இத்தகைய நிரல்களின் கணக்குகளை சிலர் பின்பற்றுவதும் உண்டு. ஹார்ஸ் ஈபுக்ஸ் என்னும் நிரல் இடும் கவிதை போன்ற பதிவுகளால் கவரப்பட்ட பலர் இதை பின்பற்றுகின்றனர்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Uttam, Ankur (2019-08-02). Ankur Uttam. doi:10.1287/ee25ecbf-2e8b-4a02-b9c6-c7fb0396fe69. http://dx.doi.org/10.1287/ee25ecbf-2e8b-4a02-b9c6-c7fb0396fe69. பார்த்த நாள்: 2023-07-14.
- ↑ "Automation rules". Twitter Help Center (in ஆங்கிலம்). Archived from the original on 2017-12-05. பார்க்கப்பட்ட நாள் 2017-04-22.
- ↑ Martin Bryant (August 11, 2009). "12 weird and wonderful Twitter Retweet Bots". TNW இம் மூலத்தில் இருந்து August 10, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180810112914/https://thenextweb.com/2009/08/11/12-weird-and-wonderful-twitter-retweet-bots/. பார்த்த நாள்: August 1, 2014.