டீ வில்லியர்ஸ் கிராஃப்
Appearance
டீ வில்லியர்சு கிராஃப் | |
---|---|
![]() 1960-ஆம் ஆண்டில் சர் டீ வில்லியம் கிராஃப் | |
பதவியில் 1956–1977 | |
முன்னையவர் | ஜேகோபஸ் கிடியான் நெல் இசுட்ராசு |
பின்னவர் | கட்சி கலைக்கப்பட்டது |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கேப் டவுன், கேப் மாகாணம், தென்னாபிரிக்க ஒன்றியம் | 8 திசம்பர் 1913
இறப்பு | 4 அக்டோபர் 1999 கேப் டவுன், மேற்கு கேப், தென்னாப்பிரிக்கா | (அகவை 85)
அரசியல் கட்சி | ஐக்கிய கட்சி (தென்னாப்பிரிக்கா) (1948-1977) தென்னாப்பிரிக்க புதிய குடியரசுக் கட்சி (1977-78) |
முன்னாள் மாணவர் |
|
பணி | அரசியல்வாதி, வழக்கறிஞர், பண்ணை விவசாயி |
இராணுவ சேவை | |
பற்றிணைப்பு | ![]() ![]() |
கிளை/சேவை | ஒன்றிய பாதுகாப்புப் படை(தென்னாப்பிரிக்கா) |
தரம் | படைத்துணைத்தலைவர்[1] |
போர்கள்/யுத்தங்கள் | |
டீ வில்லியர்ஸ் கிராஃப் (De Villiers Graaff, பிறப்பு: திசம்பர் 8 1913, இறப்பு: அக்டோபர் 4 1999), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார்.[2] இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1932/33 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "No. 37808". இலண்டன் கசெட் (Supplement). 5 December 1946. p. 5947.
- ↑ Uys, Stanley (11 October 1999). "Sir de Villiers Graaff". The Guardian (London). https://www.theguardian.com/obituaries/story/0,,258581,00.html. பார்த்த நாள்: 1 May 2010.
வெளி இணைப்புகள்
[தொகு]டீ வில்லியர்ஸ் கிராஃப் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 7 2011.