உள்ளடக்கத்துக்குச் செல்

டி. கே. சாதுன்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டி. கே. சாதுன்னி (T. K. Chathunni) (12 சூன் 2024) இந்தியக் காற்பந்துப் பயிற்சியாளரும் கேரளம் சாலக்குடியைச் சேர்ந்த வீரருமாவார்.[1]

விளையாட்டுத் தொழில்

[தொகு]

ஒரு தடுப்பாட்ட வீரரான சாதுன்னி, கேரளம், கோவா ஆகிய அணிக்காக விளையாடினார்.[2]

பயிற்சி வாழ்க்கை

[தொகு]

சாதுன்னி இந்தியாவில் உள்ள பெரும்பாலான காற்பந்துக் கழகங்களை நிர்வகித்துள்ளார். குறிப்பாக கொச்சின், டெம்போ, சல்கோகர், மோகன் பாகன், சர்ச்சில் பிரதர்சு, சிராக் யுனைடெட் கிளப் கேரளா, ஜோஸ்கோ ஆகியவையாகும். இன்னும் சில காற்பந்துக் கழகங்களையும் நிர்வகித்தார்.[3][4][5][6][7][8] 1997 முதல் 1998 வரைதேசிய கால்பந்து லீக்கின் பல்வேறு காற்பந்துக் கழகங்களில் பயிற்சியாளராக இருந்தார்.[9][10][11] சந்தோஷ் கோப்பை கேரளா, கோவா ஆகிய இரு அணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[12]

இறப்பு

[தொகு]

சாதுன்னி 2024 சூன் 12 அன்று எர்ணாகுளம், கருகுட்டியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் புற்றுநோயால் இறந்தார். இவருக்கு வயது 80.[13][14]

கௌரவங்கள்

[தொகு]

மேலாளர்

[தொகு]

சல்கோகர்

மோகன் பாகன்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sengupta, Somnath (13 July 2011). "Tactical Evolution Of Indian Football: Part Four – Modern Era (1999—2011)". thehardtackle.com (in அமெரிக்க ஆங்கிலம்). Kolkata: The Hard Tackle. Archived from the original on 18 September 2021. பார்க்கப்பட்ட நாள் 11 October 2022.
  2. Tennyson, Rayson (12 June 2024). "Chathunni, the man who shaped India's finest football careers, dies". Times of India இம் மூலத்தில் இருந்து 12 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240612192006/https://timesofindia.indiatimes.com/sports/football/top-stories/chathunni-the-man-who-shaped-indias-finest-football-careers-dies/articleshow/110947582.cms. 
  3. Chaudhuri, Arunava. "Season ending Transfers 1999: India". indianfootball.de. Indian Football Network. Archived from the original on 17 February 2020. பார்க்கப்பட்ட நாள் 1 July 2021.
  4. "Dempo Sports Club » List of Coaches". demposportsclub.com. Archived from the original on 24 February 2024. பார்க்கப்பட்ட நாள் 19 October 2023.
  5. Chaudhuri, Arunava. "Season ending Transfers 2001: India". indianfootball.de. Indian Football Network. Archived from the original on 17 February 2020. பார்க்கப்பட்ட நாள் 1 July 2021.
  6. "31 players selected for 'Viva Kerala'". rediff.com. Kochi: Rediff Mail. 8 April 2004. Archived from the original on 8 November 2015. பார்க்கப்பட்ட நாள் 9 January 2024.
  7. "Josco FC to build soccer city". newindianexpress.com. Kochi: The New Indian Express. 26 March 2010. Archived from the original on 24 September 2021. பார்க்கப்பட்ட நாள் 23 September 2021.
  8. "Josco Football Club coach T.K. Chathunni and his deputy T.G. Purushothaman at a training session in Kochi". The Hindu Images. The Hindu. 26 April 2010. Archived from the original on 24 September 2021. பார்க்கப்பட்ட நாள் 23 September 2021.
  9. Menon, Ravi (7 December 1999). "FC Kochin rope in coach Chathunni". expressindia.indianexpress.com. Kochi: The Indian Express. Archived from the original on 19 February 2014. பார்க்கப்பட்ட நாள் 28 January 2014.
  10. "The business of football". The Hindu. 12 February 2004. Archived from the original on 30 April 2004. பார்க்கப்பட்ட நாள் 28 January 2014.
  11. "The League of foreign coaches". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 2 February 2014. பார்க்கப்பட்ட நாள் 28 January 2014.
  12. Kapadia, Novy (27 May 2012). "Memorable moments in the Santosh Trophy". www.sportskeeda.com. Sportskeeda. Archived from the original on 12 April 2021. பார்க்கப்பட்ட நாள் 7 March 2021.
  13. "Renowned Kerala football coach TK Chathunni no more". English.Mathrubhumi (in ஆங்கிலம்). 12 June 2024. Archived from the original on 13 June 2024. பார்க்கப்பட்ட நாள் 12 June 2024.
  14. "Noted football coach Chathunni passes away". Onmanorama. Archived from the original on 12 June 2024. பார்க்கப்பட்ட நாள் 12 June 2024.
  15. Mukherjee, Soham (9 April 2020). "Indian Football: Down the memory lane - Mohun Bagan's first NFL win in 1997-98". Goal.com. Archived from the original on 26 December 2022. பார்க்கப்பட்ட நாள் 26 December 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._கே._சாதுன்னி&oldid=4060635" இலிருந்து மீள்விக்கப்பட்டது