டி. கடம்பாவன சுந்தரம்
Appearance
டி. கடம்பாவன சுந்தரம் (T. Kadambavana Sundaram) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1962 தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]