டிஸ்கவரி தொலைக்காட்சி
டிஸ்கவரி தொலைக்காட்சி | |
---|---|
ஒளிபரப்பு தொடக்கம் | 17 ஜூன், 1985[1] |
உரிமையாளர் | டிஸ்கவரி கம்யூனிகேஷன்ஸ் |
பட வடிவம் | 1080i (HDTV) 480i (SDTV) |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஒளிபரப்பாகும் நாடுகள் | உலகளாவிய |
வலைத்தளம் | Discovery.com |
கிடைக்ககூடிய தன்மை | |
புவிக்குரிய | |
UHF colombo india | |
24 | |
Uhf Chennai bangaladesh | |
23 | |
செயற்கைக்கோள் | |
Dish TV India | 23 |
D2H videocon | |
1234 | |
12 | |
145 | |
Dialog telekom Dialog TV | |
Airtel DTH | |
IPTV | |
SLTmobitel PEOTV | 47 |
(Discovery Channel) டிஸ்கவரி கம்யூனிக்கேஷன்ஸ் நிறுவனத்தின் ஓர் அங்கமாகும். இந்த பொதுத்துறை நிறுவனம் ஜூன் 17 ஆம் தியதி 1985- ல் தனது ஒளிபரப்பைத் தொடங்கியது. இதன் தலைமைச் செயல் அதிகாரி 'டேவிட் ஸாஸ்லாவ்'. இது ஆவணப்படங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது. ஆகஸ்ட் 2013 நிலவரப்படி அமெரிக்காவில் 98,891,000 வீடுகளில் இத்தொலைக்காட்சி சேவை வழங்குகிறது.[2]
வரலாறு
[தொகு]'ஜாண் ஹெண்டிரிக்ஸ்' என்பவர் 1982 -ல் பிபிசி மற்றும் ஆலன் & கம்பெனி ஆகியோர்களின் உதவியுடன் $5 மில்லியன் முதலீட்டில் இதைத் தொடங்கினார்.[3].ஜூன் 17, 1985 - ல் தனது முதல் ஒளிபரப்பைத் தொடங்கிய போது தினமும் மாலை 3 மணி முதல் காலை 3 மணி வரை என 12 மணி நேர ஒளிபரப்பில் 156,000 வீடுகளில் இத்தொலைக்காட்சியைப் பார்த்தனர்.
வழங்கப்படும் மொழிகள்
[தொகு]இத் தொலைக்காட்சி சர்வதேச அளவில் 170 நாடுகளில் 431 மில்லியன் வீடுகளுக்குச் சேவை வழங்குகிறது. ஸ்பானிஷ் , ஜெர்மன் , உருசிய மொழி , செக் , தமிழ் , ஹிந்தி , டச்சு , போர்த்துக்கீச மொழி , இத்தாலிய மொழி , நார்வே மொழி , சுவீடிய மொழி , டேனிய மொழி , பின்னிய மொழி , துருக்கிய மொழி , போலிய மொழி , அங்கேரிய மொழி , ருமேனிய மொழி , அராபிய மொழி , ஸ்லோவினியம் , ஜப்பானிய மொழி , கொரிய மொழி , மற்றும் செர்பிய மொழி ஆகிய மொழிகளில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது.
தமிழ் ஒளிபரப்பு
[தொகு]2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி தமிழில் தனது ஒளிபரப்பைத் தொடங்கியது. தமிழகத்தில் 10 மில்லியன் வீடுகளுக்கு சேவை வழங்கிவருகிறது.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The 59th Academy Awards (1987) Nominees and Winners". oscars.org. Archived from the original on 2014-10-01. பார்க்கப்பட்ட நாள் 2011-07-23.
- ↑ Seidman, Robert (August 23, 2013). "List of How Many Homes Each Cable Networks Is In - Cable Network Coverage Estimates As Of August 2013". TV by the Numbers. Zap2it. Archived from the original on ஆகஸ்ட் 25, 2013. பார்க்கப்பட்ட நாள் August 25, 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Zad, Martie (June 19, 1988). "The Discovery Channel; Science, Nature, Adventure and Animals That Bite". The Washington Post இம் மூலத்தில் இருந்து ஜூன் 14, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100614032554/http://pqasb.pqarchiver.com/washingtonpost/access/73614317.html?dids=73614317:73614317&FMT=ABS&FMTS=ABS:FT&type=current&date=Jun+19%2C+1988&author=Martie+Zad&pub=The+Washington+Post+%28pre-1997+Fulltext%29&desc=The+Discovery+Channel%3B+Science%2C+Nature%2C+Adventure+and+Animals+That+Bite&pqatl=google.
- ↑ "Discovery Networks to launch 24-hour Tamil channel". The Indian Express. August 10, 2011. பார்க்கப்பட்ட நாள் September 10, 2012.
- ↑ <Manohar, Sandhya (July 19, 2012). "Discovery Channel Tamil now available on Dish TV". Login Media Publishing. பார்க்கப்பட்ட நாள் September 10, 2012.