உள்ளடக்கத்துக்குச் செல்

டில்லி மாப்பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டில்லி மாப்பிள்ளை
இயக்கம்தேவன்
தயாரிப்புபூ மகள் புரொடக்ஷன்ஸ்
கதைதிரைக்கதை எம். லக்ஸ்மனன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புரவிச்சந்திரன்
ராஜ்ஸ்ரீ
வெளியீடுசெப்டம்பர் 13, 1968
ஓட்டம்.
நீளம்3992 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

டில்லி மாப்பிள்ளை (Delhi Mapillai) 1968 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] தேவன் இயக்கத்தில்[3] வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ராஜ்ஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.

வெங்கடேசுவரா திரைப்பட நிறுவனம், பூமகள் தயாரிப்பு நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இத்திரைப்படத்தினை தயாரித்தன.

நடிகர்கள்[தொகு]

  • ரவிச்சந்திரன்
  • சச்சு
  • வி. கே. ராமசாமி
  • சோ
  • மனோரம்மா
  • முத்துலட்சுமி
  • ஜி. சகுந்தலா
  • சேலம் வசந்தி
  • ராமாராவ்
  • சி. எஸ். பாண்டியன்
  • சுருளி ராஜன்
  • கள்ளபார்ட் நடராஜன்
  • கரிக்கோல்ராஜ்
  • குண்டு கருப்பையா
  • குண்டுமணி
  • உசிலை மணி
  • கிருஷ்ண மூர்த்தி
  • சிவசூரியன்
  • சண்முகம்
  • ஆதம்ஷா

படக்குழு[தொகு]

  • கதை - ச. அய்யாபிள்ளை
  • திரைகதை, வசனம் - மா.லட்சுமணன்
  • பாடல்கள் - வாலி, மருதகாசி
  • பின்னணி - டி.எம். சௌந்திரராஜன், பி. சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி, ஜமுனா ராணி, எஸ். சி. கிருஷ்ணன், எஸ். வி. பொன்னுசாமி
  • மேக்கப் - ரங்கசாமி, சிவராமன், சுந்தரம், பத்மநாபன்
  • மேக்கப் உதவி - மூர்த்தி
  • உடை - பி. ராமகிருஷ்ணன்
  • உடை உதவி - எஸ். நடராஜன், கே. பி. நாகராஜன்
  • கலை இயக்குனர் - பி. நாகராஜன்
  • படத்தொகுப்பு - ஆர். தேவராஜன், எஸ். பி. எஸ். வீரப்பா
  • படத்தொகுப்பு உதவி - ஆர். சண்முகம், டி. குணசேகரன், டி. எஸ். மணி
  • ஒலிப்பதிவு - டி. சாரங்கன்
  • ஒலிப்பதிவு உதவி - ஆர். எஸ். வேதமூர்த்தி, எம். எஸ். மாதவன், ஜோ. அலோசியஸ், மணவாளன்
  • ஒளிப்பதிவு இயக்குனர் - கர்ணன்
  • இசை - கே. வி. மகாதேவன்[4][5]
  • இசை உதவி - புகழேந்தி
  • உதவி இயக்குனர் - மாதங்கன்
  • இயக்குனர் - தேவன்
  • தயாரிப்பு - வி. கே. ராமசாமி, வி. கே. முத்துராமலிங்கம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Delhi Mapillai (1968)". Screen 4 Screen. Archived from the original on 11 July 2022. பார்க்கப்பட்ட நாள் 11 July 2022.
  2. "Nathamuni (Villivakkam)". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 13 September 1968. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19680913&printsec=frontpage&hl=en. 
  3. மணியன், அறந்தை. பம்மல் முதல் கோமல் வரை. Pustaka Digital Media. pp. 1968–1969. இணையக் கணினி நூலக மைய எண் 225093103.
  4. நாகராஜன், சோழ. (25 March 2022). ஆண்டவன் ஒருநாள் கடைவிரித்தான்: பாட்டு சொல்லும் சேதி -2. Kamadenu Tamil. Archived from the original on 12 January 2023. பார்க்கப்பட்ட நாள் 12 January 2023 – via YouTube.
  5. "Delhi Mappillai". Tamil Songs Lyrics. Archived from the original on 12 January 2023. பார்க்கப்பட்ட நாள் 12 January 2023.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டில்லி_மாப்பிள்ளை&oldid=3979261" இலிருந்து மீள்விக்கப்பட்டது