டின் ஐ
Appearance
டின் ஐ (Tin eye) என்பது ஒரு மீளுரு படிம தேடு பொறி இணைய தளமாகும் (reversible image search). இது கனடாவில் உள்ள பால் புலோர் மற்றும் லைலா என்பவர்களால் 1999ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
உபயோகங்கள்
[தொகு]- இதில் ஒரு படிமத்தை தரவேற்றுவது மூலம் அப்படிமம் எங்கிருந்து (மூலத்தளம்) பெறப்பட்டது என்பதை அறிதல்.
- ஒரு தளத்தில் படிமத்தின் உயர்ரக படிமத்தை மற்ற இணைய தளங்களில் கண்டறிதல்.
- ஒரு இணையதள படிமத்தின் வேறுபட்ட அளவு படிமங்களை கண்டறிதல்.