உள்ளடக்கத்துக்குச் செல்

டிக் டிக் டிக் (2018 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிக் டிக் டிக்
இயக்கம்சக்தி சௌந்தரராஜன்
தயாரிப்புநெமிச்சந்த் ஜாபக்
கதைசக்தி சௌந்தர்ராஜன்
இசைடி. இமான்
நடிப்புஜெயம் ரவி
நிவேதா பெத்துராஜ்
ரமேஷ் திலக்
ஆரன் அசீஸ்
ஒளிப்பதிவுஎஸ். வெங்கடேசு
படத்தொகுப்புபிரதீப் ஈ ராகவ்
கலையகம்நெமிச்சந்த் ஜாபக்
வெளியீடுசூன் 22, 2018 (2018-06-22)
ஓட்டம்131 நிமிடம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

டிக் டிக் டிக் (Tik Tik Tik) என்பது 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு இந்தியத் தமிழ் அறிவியல் புனைவுத் திரைப்படம் ஆகும். இதனை சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார்.[1][2] 1963 இல் வெளியான கலை அரசி திரைப்படத்திற்குப் பின்னர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது விண்வெளித் திரைப்படமாகும்.[3] இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, ஆரன் அசீஸ், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.[4][5][6] 2016 அக்டோபரில் தயாரிப்பு ஆரம்பமானது. திரைப்பட முன்னோட்டம் 2017 ஆகத்து 15 இல் வெளியானது.[7] 2016 சனவரி 26 இல் வெளியிடவிருந்த இத்திரைப்படம்,[8][9] 2018 சூன் 22 இல் வெளியானது.[10]

நடிகர்கள்

[தொகு]


மேற்கோள்கள்

[தொகு]
  1. "Before 'Tik Tik Tik', two Indian films that travelled to outer space".
  2. "Tik Tik Tik: Breaking down the visual effects in India's first space film".
  3. "Nawazuddin Siddiqui reportedly quits Chanda Mama Door Ke after makers disagree on fee hike".
  4. "Tik Tik Tik trailer: Jayam Ravi is a magician who's going to steal a missile and smash an asteroid".
  5. "Tik Tik Tik trailer: Will Jayam Ravi's ambitious film be as good as Armageddon?".
  6. "' Tik Tik Tik' Trailer Review: Jayam Ravi and Team May Hit The Bull's-Eye".
  7. "Tik Tik Tik teaser on August 15".
  8. "Jayam Ravi's Tik Tik Tik to clash with Akshay Kumar's Padman at the box office".
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-07-08. பார்க்கப்பட்ட நாள் 2018-06-30.
  10. https://indianexpress.com/article/entertainment/movie-review/tik-tik-tik-movie-review-jayam-ravi-5228883/

வெளியிணைப்புகள்

[தொகு]