டானியல் தியாகராஜா
Appearance
வண. டானியல் தியாகராஜா Daniel Thiagarajah | |
---|---|
யாழ்ப்பாண ஆயர் தென்னிந்தியத் திருச்சபை | |
சபை | தென்னிந்தியத் திருச்சபை |
மறைமாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஆட்சி துவக்கம் | 2006 |
முன்னிருந்தவர் | எஸ். ஜெபநேசன் |
பிற தகவல்கள் | |
படித்த இடம் | யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி |
வண. டானியல் செல்வரத்தினம் தியாகராஜா (Daniel Selvaratnam Thiagarajah) இலங்கைத் தமிழ் ஆயர் ஆவார். இவர் தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண மறைமாவட்டத்துக்கான ஆயராக 2006 ஆம் ஆண்டு முதல் பணியாற்றுகிறார்.
ஆரம்ப வாழ்க்கை
[தொகு]டானியல் தியாகராஜா யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி பயின்றவர்.[1]
பணி
[தொகு]தியாகராஜா தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண மறைமாவட்டத்துக்கான ஆயராக 2006 ஆகத்து 21 இல் திருநிலைப்படுத்தப்பட்டார்.[2] திருச்சபையின் சில உறுப்பினர்கள் தியாகராஜாவின் தெரிவை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுத்தனர்.[3][4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ilangamuwa, Nilantha (3 சூலை 2008). "Unity in diversity is essential for peace in Sri Lanka – Bishop Daniel Thiagarajah". சிறீலங்கா கார்டியன். http://www.srilankaguardian.org/2008/07/unity-in-diversity-is-essential-for.html.
- ↑ "Fourth CSI Bishop consecrated". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304053508/http://pdfs.island.lk/2006/08/25/p3.pdf.
- ↑ Rutnam, Easwaran (28 ஆகத்து 2006). "Controversy surrounds appointment of newly appointed CSI Bishop of Jaffna diocese". டெய்லி மிரர் இம் மூலத்தில் இருந்து 2013-07-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130703021651/http://archives.dailymirror.lk/2006/08/28/news/6.asp.
- ↑ Anandappa, Teles (8 அக்டோபர் 2006). "Court of Appeal stays DC order on bishop". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/061008/News/nws5.html.
- ↑ Perera, Suresh (15 சூலை 2007). "Jaffna Church severs ties with Church of South India over ‘imposed Bishop’ dispute". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304051132/http://www.island.lk/2007/07/15/news10.html.