உள்ளடக்கத்துக்குச் செல்

டாங்கி மாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாங்கி காளை
டாங்கி பசு

டாங்கி மாடு (மராத்தி:डान्ग्गी) என்பது ஒரு இந்திய மாட்டு இனமாகும். இவை மகாராட்டிர மாநிலத்தின் நாசிக் மாவட்டம், அகமது நகர் மாவட்டம் போன்ற மாவட்டங்களின் டாங்கி என்னும் மலைப்பாங்கான பகுதியைப் பூர்வீகமக‍க் கொண்டவை .[1] இந்த இன மாடுகளின் உடல் நடுத்தர அளவு முதல் பருமனான அளவுவரை உள்ளது. இவை கடும் மழையைத் தாங்கி வாழக்கூடிய நாட்டு மாடுகளாகும். இவற்றின் தோலில் பலத்த மழையைப் பொறுத்து கொள்ள உதவும் வகையினால ஒரு வகை எண்ணெய் சுரப்பதால் இந்த ஆற்றலை இவை பெற்றுள்ளன.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dangi cattle". Oklahama state University. பார்க்கப்பட்ட நாள் 16 May 2015.
  2. "Indian Cow Breed - Dangi". Gou Vishwakosha - VishwaGou. Archived from the original on 6 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 16 May 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Dangi". Dairy Knowledge Portal. பார்க்கப்பட்ட நாள் 16 May 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாங்கி_மாடு&oldid=3930508" இலிருந்து மீள்விக்கப்பட்டது