டபிள்யு. பி. ஏக்கநாயக்க
Appearance
டபிள்யூ. பி. ஏக்கநாயக்க | |
---|---|
நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் | |
பதவியில் 2007–2010 | |
அனர்த்த முகாமைத்துவ பிரதி அமைச்சர் | |
பதவியில் 2010 – 12 சனவரி 2015 | |
அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2000 – 26 சூன் 2015 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 19 மார்ச்சு 1948 |
இறப்பு | 10 அக்டோபர் 2024 அனுராதபுரம், இலங்கை | (அகவை 76)
தேசியம் | Sri Lankan |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி (சனநாயகம்) |
பிற அரசியல் தொடர்புகள் | ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி |
பணி | விவசாயி |
டபிள்யு. பி. ஏக்கநாயக்க (W. B. Ekanayake, 19 மார்ச்சு 1948 – 10 அக்டோபர் 2024)[1] இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் அனுராதபுர மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ பிரதி அமைச்சரான இவர் சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]பகுப்புகள்:
- இலங்கை அரசியல்வாதிகள்
- இலங்கையின் 11வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- 1948 பிறப்புகள்
- 2024 இறப்புகள்
- இலங்கை அமைச்சர்கள்
- இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
- அனுராதபுரம் மாவட்ட நபர்கள்
- சிங்கள அரசியல்வாதிகள்