உள்ளடக்கத்துக்குச் செல்

டன்னிங்-குரூகர் விளைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டன்னிங்-குரூகர் விளைவு (Dunning–Kruger effect) என்பது ஒரு வித வித புலப்பாட்டுச் சார்பு. இது திறனற்றவர்கள் தங்களின் திறனளவை உள்ளதற்கும் அதிகமாக இருப்பதாக கருதும் ஒரு மாய மேன்மையான நிலை. இதேபோன்று அதிக திறனுள்ளவர்களும் ஒப்பீட்டளவில் தங்கள் திறமையை குறைத்து மதிப்பிடுகிறார்கள். இதனால் தங்களுக்கு எளிதாக இருப்பவை மற்றவர்களுக்கும் எளிதாக இருப்பதாக தப்புக்கணக்கு போடுவார்கள்.[1]

மேலும் பார்க்க

[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]
  1. "Unskilled and unaware of it: How difficulties in recognizing one's own incompetence lead to inflated self-assessments". http://psycnet.apa.org/. {{cite web}}: External link in |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=டன்னிங்-குரூகர்_விளைவு&oldid=3297028" இலிருந்து மீள்விக்கப்பட்டது