ஞான்சந்த் பரக்
Appearance
ஞான்சந்த் பரக் | |
---|---|
ராஜஸ்தான் மாநில சட்டமன்ற உறுப்பினர் | |
தொகுதி | பாலி |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வேலை | அரசியல்வாதி |
ஞான்சந்த் பரக் (Gyanchand Parakh) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இராசத்தான் மாநிலத்தின் பாலி சட்டமன்றத் தொகுதியில் இருந்து அம்மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.[1]
.மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gyanchand Parakh Rajasthan Legislative Assembly Members of the 14th House". rajassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2017-02-27.