உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோவும் சிறுவனும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோவும் சிறுவனும்
இயக்கம்ரோஜின் தோமசு
தயாரிப்புஅலிசு சியார்ச், குட்வில் என்டர்டெயின்மென்ட்சு
கதைரோஜின் தோமசு
இசைராகுல் சுப்பிரமணியன்
நடிப்புமஞ்சு வாரியர்
சனூப் சந்தோஷ்
ஒளிப்பதிவுநீல் டி' குன்னா
படத்தொகுப்புரகுமான் முகம்மது அலி
வெளியீடு24 திசம்பர் 2015 (2015-12-24)(கேரளம்)
ஓட்டம்2 மணி 37 நிமி.
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

ஜோவும் சிறுவனும் (Jo and the Boy) 2015 ஆண்டு ரோஜின் தாமஸ் இயக்கி வெளிவந்த ஒரு மலையாளப் படம். மஞ்சு வாரியர் மற்றும் மாஸ்டர் சனூம் நடிப்பில் வெளிவந்த படம் அது. 2015 ஆண்டு கேரள மாநிலஅரசின் இரண்டு விருதுகளைப் பெற்ற படம் இது.

கதை

[தொகு]

ஜோன் மேரி ஜோ (மஞ்சு வாரியர்) சிறுவயது முதல் அனிமேஷன் துறையில் ஆர்வமுடையவராக இருந்தார்.அனிமேஷன் படங்களை உருவாக்கி அதன் மூலம் ரசிகர்களிடம் ஆதரவு பெறுவதே அவரது கனவு மற்றும் நோக்கமாக இருந்தது. அனிமேஷன் துறையில் நுழையும் முயற்சியில் ஆரம்பத்தில் பலதடவை தோல்வியையே சந்தித்தாள்.அவள் வீட்டுக்கு அருகே குடியேறிய கிரிஸ் (மாஸ்டர் சனூம்) என்ற சிறுவனின் நடத்தைகளை கூர்ந்து கவனித்து ஏராளமான அசைவுப்பட கதாப்பாத்திரங்களை உருவாக்கினார். அவள் உருவாக்கிய அசைவுப்பட கதாப்பாத்திரங்கள் உலக அளவில் பிரபலமானது. ஆனால் அவர்கள் நட்பில் விரிசல் ஏற்படுகிறது.இவ்வாறு கதை நகருகிறது.

நடிகர்கள்

[தொகு]
  • மஞ்சு வாரியார்ப - ஜோன் மேரி ஜோ அல்லது வெறும் ஜோ
  • சனூப் சந்தோஷ் - கிரிஷ்
  • லாலு அலெக்ஸ் - ஜான் லாரன்ஸ்
  • கலாரஞ்சனி - மேரி ஜான்
  • சுதீர் கரமன்னா - புலி பங்களா
  • பியர்லி மானே- நீத்து
  • கிரண் அரவிந்தஷன் - ஜோ நண்பர்
  • ரேகா (தென் இந்திய நடிகை)

பாடல்கள்

[தொகு]

இசை வெளியீடு Muzik247

பாடல் பாடகர் வரிகள்
Ponveil Veezhave ஹரிசரண் சந்தோஷ் வர்மா
டூ டூ டூ மஞ்சு வாரியர் மற்றும் சனூம் சந்தோஷ் சந்தோஷ் வர்மா
அடிவாரம் சயனோரா பிலிப் சந்தோஷ் வர்மா
பின்ஜோமால் அருண் அலட் சந்தோஷ் வர்மா
நீயின் காற்றை காவியா அஜித் அனு எலிசபெத்

உரிமைகள்

[தொகு]

சேட்டிலைட் உரிமைகள் : சூர்யா டிவி

முக்கியமான/பார்வையாளர்களை பதில்

[தொகு]

இரண்டு விதமான கலவையான விமர்சனம்கிடைத்தது [1][2]

விருதுகள்

[தொகு]
2015 கேரளா மாநில திரைப்பட விருதுகள்
  • சிறந்த நடன விருது - சிறீஜித்
  • சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - நிசார்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Jo and The Boy review: Dreaming Frankenstein". ManoramaOnline. பார்க்கப்பட்ட நாள் 6 March 2016.
  2. "Review : Jo & the Boy". Sify. Archived from the original on 25 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 6 March 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோவும்_சிறுவனும்&oldid=4116977" இலிருந்து மீள்விக்கப்பட்டது