உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோராவர் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோராவர் சிங்
ஜோராவர் சிங் நினைவாக இந்திய அரசு 31 டிசம்பர் 2000 அன்று வெளியிட்ட3 ரூபாய் அஞ்சல் தலை
பிறப்பு1784
அன்சர், தற்கால இமாச்சலப் பிரதேசம், இந்தியா
இறப்பு12 டிசம்பர் 1842
திபெத்
சார்புடோக்ரா வம்ச மன்னர் குலாப் சிங் [1][2]
உறவினர்
இராணுவப் பணி
சார்பு டோக்ரா வம்சம்
தரம்வசீர்
போர்கள்/யுத்தங்கள்
  • டோக்ரா-திபெத் போர்

ஜோராவர் சிங் (Zorawar Singh) (1784–12 டிசம்பர் 1841), ஜம்மு காஷ்மீரை ஆண்ட டோக்ரா பேரரசின் தலைமைப் படைத்தலைவர் ஆவார்.[3][4]இவர் கிஷ்துவாரின் ஆளுநராக (வசீர்) இருந்த போது லடாக் மற்றும் பல்திஸ்தான் பகுதிகளைக் கைப்பற்றி ஜம்மு காஷ்மீரை விரிவாக்கினார்.[5]மேலும் இவர் மேற்கு திபெத் பகுதிகளை கைப்பற்றும் போரில் வீரமரணம் அடைந்தார்.[6] .[7][8]

மரபுரிமை பேறுகள்

[தொகு]

இவரது நினைவைப் போற்றும் வகையில் இந்தியா உற்பத்தி செய்யும் இலகு ரக பீரங்கி வண்டிக்கு ஜோராவர் எனப்பெயரிட்டுள்ளது. [9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Schofield, Victoria (2000), Kashmir in Conflict: India, Pakistan and the Unending War, I.B.Tauris, pp. 7–, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-86064-898-4
  2. Snedden, Christopher (2015), Understanding Kashmir and Kashmiris, Oxford University Press, pp. 121–, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84904-342-7
  3. Sanjeev Kumar Bhasin (2006). Amazing Land Ladakh: Places, People, and Culture. Indus. pp. 55–56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7387-186-3.
  4. John Keay (2011). India: A History. Open Road + Grove/Atlantic. p. 664. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8021-9550-0.
  5. "Army renovates Zorawar Fort in Leh". 13 September 2006. https://timesofindia.indiatimes.com/india/army-renovates-zorawar-fort-in-leh/articleshow/1987796.cms. 
  6. "Kashmir: From Amritsar To Agra". Outlook India. 5 July 2001. பார்க்கப்பட்ட நாள் 2020-02-07.
  7. Sharma, Shiv (2008). India - A Travel Guide. India: Diamond Pocket Books (P) Ltd. p. 190. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8128400674.
  8. Singh, Harbakhs (2010). War Despatches: Indo-Pak Conflict 1965. India: Lancer International, Lancer Press. p. 304. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1935501299.
  9. "DRDO light tank 'Zorawar' to be ready for trials by year-end along China border". ET. https://economictimes.indiatimes.com/news/defence/drdo-light-tank-zorawar-to-be-ready-for-trials-by-year-end-along-china-border/articleshow/100356991.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோராவர்_சிங்&oldid=4047509" இலிருந்து மீள்விக்கப்பட்டது