உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோகேசு சந்திர சவுத்ரி சட்டக் கல்லூரி

ஆள்கூறுகள்: 22°30′04.96″N 88°20′53.14″E / 22.5013778°N 88.3480944°E / 22.5013778; 88.3480944
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோகேசு சந்திர சவுத்ரி சட்டக் கல்லூரி
வகைபொது, சட்டக் கல்லூரி
உருவாக்கம்25 January 1970; 54 ஆண்டுகள் முன்னர் (25 January 1970)
நிறுவுனர்சிறி இரணதேப் சவுத்ரி
தலைவர்ஜோசதேப் சவுத்ரி
முதல்வர்சுனந்தா கோயங்கா
அமைவிடம்
30, இளவரசர் அன்வர் ஷா சாலை, பாதாம் தல்லா, டோலிகஞ்ச்
, , ,
22°30′04.96″N 88°20′53.14″E / 22.5013778°N 88.3480944°E / 22.5013778; 88.3480944
வளாகம்நகரம்
சேர்ப்புகொல்கத்தா பல்கலைக்கழகம்
இணையதளம்www.jcclcsu.org www.jcclawcollege.in
ஜோகேசு சந்திர சவுத்ரி சட்டக் கல்லூரி is located in கொல்கத்தா
ஜோகேசு சந்திர சவுத்ரி சட்டக் கல்லூரி
Location in கொல்கத்தா
ஜோகேசு சந்திர சவுத்ரி சட்டக் கல்லூரி is located in இந்தியா
ஜோகேசு சந்திர சவுத்ரி சட்டக் கல்லூரி
ஜோகேசு சந்திர சவுத்ரி சட்டக் கல்லூரி (இந்தியா)

ஜோகேசு சந்திர சவுத்ரி சட்டக் கல்லூரி (Jogesh Chandra Chaudhuri Law College) என்பது தெற்கு கொல்கத்தாவில் உள்ள ஓர் அரசு நிதியுதவி பெறும் சட்டக் கல்லூரி ஆகும். இது சட்டத்தில் பட்டப்படிப்புகளை வழங்குகிறது. இக்கல்லூரி கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1][2][3][4][5] 1970ஆம் ஆண்டில், சிறி ரணதேப் சவுத்ரி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் முன்முயற்சி மற்றும் நிதி பங்களிப்பு மற்றும் பிற சட்ட வல்லுநர்களின் தீவிர ஒத்துழைப்புடன், கல்லூரியின் முதல் ஆளும் குழுவை உருவாக்கியது. ஜோகேசு சந்திர சவுத்ரி சட்டக் கல்லூரி, சவுத்ரி அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜோகேசு சந்திர சவுத்ரியின் நினைவாக இச்சட்டக் கல்லூரிக்குப் பெயரிடப்பட்டது.

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Jogesh Chandra Chaudhuri Law College , Admissions 2021-22, Placements, Fees, Address". www.eduvidya.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-01.
  2. "Jogesh Chandra Chaudhuri Law College (JCCLC), Kolkata - 2021 Admissions, Courses, Fees, Ranking". CollegeDekho (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-01.
  3. "JCCLC, Kolkata: Courses, Fees, Placements, Ranking, Admission 2021". www.shiksha.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-01.
  4. "Jogesh Chandra Chaudhuri Law College, Kolkata: Admission 2021, Courses, Fee, Cutoff, Ranking, Placements & Scholarship". www.careers360.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-01.
  5. "Jogesh Chandra Chaudhuri College of Law - 3 years and 5 Years LLB course". www.legalserviceindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-01.

வெளி இணைப்புகள்

[தொகு]