உள்ளடக்கத்துக்குச் செல்

ஜே. வில்லியம்ஸ் (ஒளிப்பதிவாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜே. வில்லியம்ஸ்
பிறப்பு(1948-08-26)26 ஆகத்து 1948
திருவனந்தபுரம்
இறப்பு20 பெப்ரவரி 2005(2005-02-20) (அகவை 56)
ஐதராபாத், ஆந்திரப் பிரதேசம்
பணிதயாரிப்பாளர்
இயக்குநர்
ஒளிப்பதிவாளர்
செயற்பாட்டுக்
காலம்
1974 – 2005
வாழ்க்கைத்
துணை
சாந்தி வில்லியம்ஸ்
பிள்ளைகள்4

ஜே. வில்லியம்ஸ் (J. Williams[1]) என்பவர் மலையாள மொழிப் படங்களில் முதன்மையாக பணியாற்றிய திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் ஆவார்.[2] குறிப்பாக ஒளிப்பதிவாளராக அறியப்பட்ட இவர் 8 படங்களையும் இயக்கியுள்ளார் [3][4] இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிப் படங்களிலும் பணிபுரிந்துள்ளார்.

1974 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த விஷ்ணு விஜயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான வில்லியம்ஸ் எப்போதும் ஒரு சாகச ஒளிப்பதிவாளராக அறியப்பட்டார். இவர் 50 க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

இவர் நடிகை சாந்தி வில்லியம்சை 1979 இல் மணந்தார்.[5] இவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன. இவர் தனது 56வது வயதில் புற்றுநோயால் இறந்தார்.

திரைப்படவியல்

[தொகு]

ஒளிப்பதிவாளராக

[தொகு]
  • விஷ்ணு விஜயம் (1974)
  • நான் நின்னே பிரேமிக்குன்னு (1975)
  • துலாவர்ஷம் (1976)
  • அனுபவம் (1976)
  • சிவ தாண்டவும் (1977)
  • ஸ்ரீதேவி (1977)
  • விஷுக்கனி (1977)
  • ரதிமன்மதன் (1977)
  • பூஜைக்கெடுக்காத பூக்கள் (1977)
  • காவிலம்மா (1977)
  • ஆதிமக்கச்சவடம் (1978)
  • பருவ மழை (1978)
  • மதாலசா (1978)
  • தம்புராட்டி (1978)
  • சுவண்ணா சிறகுகள் (1979)
  • அவள் நிரபராதி (1979)
  • தேவதாசி (1979)
  • மிஸ்டர். மைக்கேல் (1980)
  • பென்ஸ் வாசு (1980)
  • காலிய மர்தனம் (1982)
  • அனுராககோடதி (1982)
  • பூவிரியும் புலரி (1982)
  • இவன் ஒரு சிம்மம் (1982)
  • பீமன் (1982)
  • கொடுங்காட்டு (1983)
  • ஹலோ மெட்ராஸ் கேர்ள் (1983)
  • ஜீவந்தே ஜீவன் (1985)
  • எழு முதல் ஒன்பது வரே (1985)
  • பத்தமுயயம் (1985)
  • கண்ணாரம் பொத்தி பொத்தி (1985)
  • சுனில் வயசு 20 (1986)
  • விஸ்வாசிச்சாலும் இல்லேங்கிளும் (1986)
  • ஆட்டகதா (1987)
  • அக்னி முகூர்த்தம் (1987)
  • ஜன்மந்தரம் (1988)
  • டௌதம் (1989)
  • புதிய கருக்கல் (1989)
  • பூமிகா (1991)
  • கூடிகழ்சா (1991)
  • இன்ஸ்பெக்டர் பலராம் (1991)
  • நாங்கள் (1992) (தமிழ்த் திரைப்படம்)
  • உப்புகண்டம் பிரதர்ஸ் (1993)
  • பட்டாம்பூச்சிகள் (1993)
  • ராஜதானி (1994)
  • ஸ்படிகம் (1995)
  • நீலக்குயில் (திரைப்படம்) (1995) (தமிழ்த் திரைப்படம்)
  • கலாபம் (1998)
  • ஜேம்ஸ் பாண்ட் (1999)
  • தி கேங் (2000)
  • பாம்போ பாய்ஸ் (2002)

இயக்குநராக

[தொகு]
  • மதலச (1978)
  • மிஸ்டர் மைக்கேல் (1980)
  • காலிய மர்தனம் (1982)
  • பொன்னேதூவல் (1983)
  • ஹலோ மெட்ராஸ் கேர்ள் (1983)
  • ஜீவன்ட் ஜீவன் (1985)
  • ஆடகத (1987)
  • ரிஷி (1992)
  • ஜென்டில்மேன் செக்யூரிட்டி (1994)
  • தி கேங் (2000)

கதை

[தொகு]
  • மதலச (1978)
  • ஜீவன்ட் ஜீவன் (1985)
  • ரிஷி (1992)

திரைக்கதை

[தொகு]
  • மதலச (1978)
  • ஜீவன்ட் ஜீவன் (1985)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Profile of Malayalam Cinematographer J%20Williams".
  2. "J Williams:Profile and Biography, Malayalam Movie Cinematography J Williams latest Photo Gallery | Video Gallery, Malayalam Movie Cinematography J Williams, J Williams Filimography, J Williams Films and Cinemas, J Williams Awards and Nominations". Archived from the original on 7 September 2014. பார்க்கப்பட்ட நாள் 7 September 2014.
  3. "J Williams".
  4. "J Williams's Movies, Latest News, Video Songs, wallpapers, New Images, Photos, Biography, Upcoming Movies.- NTH Wall". Archived from the original on 14 October 2014. பார்க்கப்பட்ட நாள் 7 September 2014.
  5. "Archived copy". Archived from the original on 7 September 2014. பார்க்கப்பட்ட நாள் 7 September 2014.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

வெளி இணைப்புகள்

[தொகு]