உள்ளடக்கத்துக்குச் செல்

ஜே. என். என். கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி

ஆள்கூறுகள்: 13°15′45″N 80°06′17″E / 13.26250°N 80.10472°E / 13.26250; 80.10472
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜே. என். என். கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி
குறிக்கோளுரைLearning Today, Leading Tomorrow
வகைதனியார், சுயநிதி
உருவாக்கம்2017
சார்புசென்னைப் பல்கலைக்கழகம்
தலைவர்திரு எஸ். ஜெயசந்திரன்
முதல்வர்முனைவர் ஏ. வி. கே. சாந்தி
அமைவிடம்
திருவள்ளூர், கன்னிகைபேர்
, ,
13°15′45″N 80°06′17″E / 13.26250°N 80.10472°E / 13.26250; 80.10472
வளாகம்துணை நகர்ப்புறம்
நிறங்கள்சிவப்பு, பொன்
சேர்ப்புசென்னைப் பல்கலைக்கழகம்
இணையதளம்Official Website

ஜே. என். என் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி (J.N.N Arts & Science Women's College) என்பது தமிழ்நாட்டின், சென்னை அருகே கன்னிகைபேரில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது.

வரலாறு[தொகு]

ஜே. என். என் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியானது 2017 ஆம் ஆண்டில் அலமேலு அம்மாள் கல்வி அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. இந்த அறக்கட்டளையானது ஜே. என். என் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங், ஜே. என். என் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, ஜே. என். என் வித்யாலயா, ஜே. என். என் கல்வியியல் கல்லூரி ஆகியவற்றை நிர்வகிக்கிறது .

கல்வி[தொகு]

இக்கல்லூரி 9 இளங்கலை படிப்புகளை வழங்குகின்றது. [1]

வழங்கப்படும் பாடங்கள்[தொகு]

வணிகவியல் துறை

  • பி.காம் (பொது)
  • பி.காம் (கணக்கியல் மற்றும் நிதி)
  • பி.காம் (பெருவணிக செயலாளர்)
  • பி.காம் (கணினி பயன்பாடுகள்)

அறிவியல் துறை

  • பி.எஸ்சி (கணினி அறிவியல்)
  • பி.எஸ்சி (கணிதம்)
  • பி.எஸ்சி (உயிர் வேதியியல்)

மேலாண்மைத் துறை

  • பிபிஏ (வணிக நிர்வாகம்)

மானுடவியல் துறை

  • இளங்கலை (ஆங்கில இலக்கியம்)

குறிப்புகள்[தொகு]

  1. "J.N.N Arts & Science Women's College Programs Offered". Archived from the original on 2018-10-20. பார்க்கப்பட்ட நாள் 2019-08-26.

வெளி இணைப்புகள்[தொகு]