ஜேம்சு தீவு (அந்தமான் நிகோபார் தீவுகள்)
Appearance
புவியியல் | |
---|---|
அமைவிடம் | வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 11°57′00″N 92°43′37″E / 11.95°N 92.727°E |
தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
பரப்பளவு | 0.91 km2 (0.35 sq mi) |
நீளம் | 1.7 km (1.06 mi) |
அகலம் | 0.6 km (0.37 mi) |
கரையோரம் | 5.3 km (3.29 mi) |
உயர்ந்த ஏற்றம் | 0 m (0 ft) |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 0 |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் | |
அஞ்சல் குறியீட்டு எண் | 744202[1] |
தொலைபேசி குறியீடு | 031927 [2] |
ISO code | IN-AN-00[3] |
அதிகாரபூர்வ இணையதளம் | www |
ஜேம்சு தீவு (James Island) அந்தமான் தீவுகள் கூட்டத்தில் ஒன்றாகும். இது இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் ஒரு பகுதியான தெற்கு அந்தமான் நிர்வாக மாவட்டத்தைச் சேர்ந்தது.[4] இத்தீவு போர்ட் பிளேரிலிருந்து வடக்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது .
நிலவியல்
[தொகு]நேப்பியர் விரிகுடாத் தீவுகளுக்குச் சொந்தமானது இத்தீவு ஷோல் விரி குடாவின் வடக்கே அமைந்துள்ளது.
நிர்வாகம்
[தொகு]அரசியல் ரீதியாக, ஜேம்சு தீவு, அண்டை பகுதியான நேப்பியர் விரிகுடா தீவுகளுடன், பெரார்குஞ்ச் வட்டத்தின் ஒரு பகுதியாகும்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "A&N Islands - Pincodes". 22 September 2016. Archived from the original on 23 March 2014. பார்க்கப்பட்ட நாள் 22 September 2016.
{{cite web}}
: CS1 maint: bot: original URL status unknown (link) - ↑ "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. Archived from the original on 2019-10-17. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
- ↑ Registration Plate Numbers added to ISO Code
- ↑ "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. பார்க்கப்பட்ட நாள் 2011-01-16.
- ↑ "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF). andssw1.and.nic.in. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Andaman and Nicobar Islands