ஜெர்மன் மோடெனா
Appearance
கருப்பு கசி ஜெர்மன் மோடெனா | |
நிலை | பொதுவாகக் காணப்படுபவை |
---|---|
தோன்றிய நாடு | ஜெர்மனி |
வகைப்படுத்தல் | |
அமெரிக்க வகைப்படுத்தல் | ஆடம்பரப் புறாக்கள் |
ஐரோப்பிய வகைப்படுத்தல் | பயன்பாட்டு புறாக்கள் |
குறிப்புகள் | |
மோடெனா புறாக்களின் இரு முக்கிய வகைகளில் ஒன்று. | |
மாடப் புறா புறா |
ஜெர்மன் மோடெனா (இடாய்ச்சு மொழி: Deutsche Modeneser) பல ஆண்டுகால தேர்ந்தெடுத்த கலப்பினப்பெருக்க முறையால் உருவாக்கப்பட்ட ஆடம்பரப் புறா வகையாகும்.[1] ஜெர்மன் மோடெனா மற்றும் அனைத்து புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை 400 கிராமுக்கு மிகாமல் காணப்படும் சிறிய புறா வகையாகும்.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.