ஜெரி அல் சமீர்
ஜெரி அல் சமீர்
جري السمر | |
---|---|
ஆள்கூறுகள்: 25°25′05″N 51°21′44″E / 25.41795°N 51.36215°E | |
நாடு | கத்தார் |
கத்தார் நகராட்சி | உம் சலால் |
கத்தாரின் மண்டலங்கள் | 71-ஆம் மண்டலம் |
District no. | 147 |
பரப்பளவு | |
• மொத்தம் | 10.8 km2 (4.2 sq mi) |
ஜெரி அல் சமீர் (Jeri Al Samir) ( அரபு மொழி: جري السمر, romanized: Jarī as Sāmir ; ஜெரி அல் சம்மர் மற்றும் ஜெரி அல் சமூர் என்றும் உச்சரிக்கப்படுகிறது) என்பது கத்தாரில் உள்ள உம் சலால் நகராட்சியில் உள்ள ஒரு கிராமம். இது அல் ரயான் நகராட்சியின் எல்லைக்கு அருகில் நகராட்சியின் மத்திய-தெற்கு பகுதியில் அமைந்துள்ளது.
சொற்பிறப்பியல்
[தொகு]ஜெரி என்பது கேரி என்ற அரபு வார்த்தையிலிருந்து உருவானது. கிடைக்கும் நீரினை ஒருங்கிணைத்து பல்வேறு தாவரங்களின் வளர்ச்சியை எளிதாக்கும் பகுதியைக் குறிக்கிறது. கிராமத்தின் பெயரின் இரண்டாம் பகுதி, சமீர், என்பது அங்கு வசித்த ஒரு முக்கிய நபரின் பெயர்.
உள்கட்டமைப்பு
[தொகு]2015 ஆம் ஆண்டில், பொருளாதாரம் மற்றும் வர்த்தக அமைச்சகம் கியூ ஆர் 331 மில்லியன் செலவில் கிராமத்தில் ஒரு தளவாட மையத்தை உருவாக்கத் தொடங்குவதாக அறிவித்தது. [2] சுற்றுப்பாதை நெடுஞ்சாலைக்கு அருகில் அதன் சிறப்பான அமைவிடம் மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த செயல்பாட்டு செலவுகள் காரணமாக இந்தப் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது.[3] முழுமையாக பணிகள் முடிந்ததும், சரக்குப் போக்குவரத்து மையம் வாகன உதிரிபாகங்கள் மற்றும் இயந்திரங்கள், உணவு மற்றும் பானங்கள், கிடங்கு மற்றும் சேமிப்பு மற்றும் கட்டுமானத் துறைகளில் 21 நிறுவனங்களுக்கு வசதிகளை வழங்கும். [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District Area Map". Ministry of Development Planning and Statistics. பார்க்கப்பட்ட நாள் 12 March 2019.
- ↑ "طرح منطقة "جري السمر" اللوجستية بأم صلال للتطوير" (in Arabic). Al Raya. 8 March 2015. பார்க்கப்பட்ட நாள் 16 July 2018.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "21 شركة تفوز في قرعة أراضي" جري السمر"" (in Arabic). Al Raya. 21 April 2015. பார்க்கப்பட்ட நாள் 16 July 2018.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "جري السمر" (in Arabic). Manateq. பார்க்கப்பட்ட நாள் 16 July 2018.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)