உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெய் அமித்பாய் ஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெய் ஷா
தலைவர், பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை[1]
பதவியில் உள்ளார்
பதவியில்
1 டிசம்பர் 2024
Deputyஇம்ரான் குவாஜா
செயலாளர், இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்
பதவியில் உள்ளார்
பதவியில்
24 அக்டோபர் 2019
குடியரசுத் தலைவர்சௌரவ் கங்குலி (2019—2022)
ரோஜர் பின்னி (2022—நவம்பர் 2024)
தலைவர், ஆசியத் துடுப்பாட்ட அவை
பதவியில் உள்ளார்
பதவியில்
30 சனவரி 2021
Deputyபங்கஜ் கிம்ஜி
முன்னையவர்நஸ்மூல் ஹசன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஜெய் அமித்பாய் ஷா

22 செப்டம்பர் 1988
குஜராத், இந்தியா
தேசியம்இந்தியர்
துணைவர்
ரிசிதா படேல் (தி. 2015)
பெற்றோர்
முன்னாள் கல்லூரிநிர்மா பல்கலைக்கழகம்
வேலைவணிகம் மற்றும் செயலாளர், இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்

ஜெய் அமித்பாய் ஷா (Jay Amitbhai Shah) (பிறப்பு:22 செப்டம்பர் 1988)[2] இந்தியாவின் குஜராத் மாநில வணிகரும், துடுப்பாட்ட நிர்வாகியும் ஆவார். இவர் இந்திய உள்துறை அமைச்சர் அமித் சாவின் மகன் ஆவார். ஜெய் ஷா தற்போது , இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் செயலாளராகவும், பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை மற்றும் ஆசியத் துடுப்பாட்ட அவையின் தலைவராகவும் உள்ளார்.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு!
  2. iyer, rahul (2024-09-19). "Jay Shah: Sports Business Leader of India". Leader Biography (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-23.
  3. Net worth and educational qualifications of ICC Chief Jay Shah
  4. Jay Shah: All about his personal life, career, and beyond

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்_அமித்பாய்_ஷா&oldid=4101409" இலிருந்து மீள்விக்கப்பட்டது