உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெய்ஜெய்பூர் சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 21°50′N 82°49′E / 21.83°N 82.82°E / 21.83; 82.82
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெய்ஜெய்பூர்
சத்தீசுகர் சட்டப் பேரவை, தொகுதி எண் 37
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்சத்தீசுகர்
மாவட்டம்ஜாஞ்சுகீர்-சாம்பா
மக்களவைத் தொகுதிஜாஞ்சுகீர்-சாம்பா
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்2,49,202[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
5-ஆவது சத்தீசுகர் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பாலேசுவர் சாகு
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

ஜெய்ஜெய்பூர் சட்டமன்றத் தொகுதி (Jaijaipur Assembly constituency) என்பது இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும்.[2]

இது ஜன்ஜ்கீர்-சம்பா மாவட்டத்தில் உள்ள ஜெய்ஜைபூர் மற்றும் சம்பா, மல்க்ரோடா ஆகியவற்றின் சில பகுதிகளை உள்ளடக்கியது.[3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் பெயர் கட்சி
2008 மகந்த் ராம்சுந்தர் தாசு[4] இந்திய தேசிய காங்கிரசு
2013[5] கேசவ் பிரசாத் சந்திரா பகுஜன் சமாஜ் கட்சி
2018
2023[6] பாலேசுவர் சாகு இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2018 சத்தீசுகர் சட்டமன்றத் தேர்தல்: ஜெய்ஜெய்பூர்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பசக கேசவ் பிரசாத் சந்திரா 64774 41.49
பா.ஜ.க கைலாசு சாகு 43087 27.6
நோட்டா நோட்டா 1527 0.98
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
பதிவான வாக்குகள் 156125 68.22
பசக gain from பா.ஜ.க மாற்றம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Statistical Report on General Election, 2023 to the Legislative Assembly of Madhya Pradesh". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 26 January 2023.
  2. "New Maps of Assembly Constituency". ceochhattisgarh.nic.in. பார்க்கப்பட்ட நாள் 3 February 2021.
  3. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  4. "State Election, 2008 to the Legislative Assembly Of Chhattisgarh". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  5. "State Election, 2013 to the Legislative Assembly Of Chhattisgarh". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  6. https://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/chhattisgarh/constituency-show/jaijaipur
  7. "Statistical data of General Election to Chhatisgarh Assembly - 2018". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 3 February 2021.