ஜெப்ரி ஹெல்டெபிரான்ட்
Appearance
Jeffery Hildebrand | |
---|---|
பிறப்பு | 1959 |
இருப்பிடம் | ஹியூஸ்டன், டெக்சஸ், அமெரிக்கா |
தேசியம் | American |
படித்த கல்வி நிறுவனங்கள் | டெக்சாஸ் பல்கலைக்கழகம் |
பணி | Founder, Chairman and CEO, Hilcorp Energy Company |
சொத்து மதிப்பு | $5.9 பில்லியன் (ஃபோர்ப்ஸ், as of Dec. 11, 2015)[1] |
பிள்ளைகள் | 3 |
ஜெப்ரி ஹெல்டெபிரான்ட் (Jeffery Hildebrand) இவர் அமெரிக்காவில் இயங்கிவரும் ஹில்கார்ப் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் நிறுவனர், தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.
மிகையூதியம்
[தொகு]இவரின் நிறுவனம் 5 ஆண்டுகளில் வருமானம் இரண்டு மடங்காக உயர்ந்தால் நிறுவனத்தில் பணிபுரியும் 1,381 ஊழியர்களுக்கும் யாரும் கணிக்க முடியாத மிகையூதியம்(bonus) தருவதாகக் கூறினார்.[2] அதேபோல் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அனைத்து ஊழியர்களுக்கும் சமமாக 67 லட்சம் ரூபாய் போனஸ் கொடுத்து அசத்தினார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Jeffery Hildebrand - Forbes". Forbes. பார்க்கப்பட்ட நாள் 2015-10-18.
- ↑ உலக மசாலா: 67 லட்ச ரூபாய் போனஸ் தி இந்து தமிழ் 17 டிசம்பர் 2015
- ↑ JEFFERY HILDEBRAND: TEXAS BILLIONAIRE GIVES $100,000 CHRISTMAS BONUS TO ALL EMPLOYEES AT HILCORP ENERGY இன்கோஸ்டர் 17 டிசம்பர் 2015