ஜென்னி சிலேட்
Appearance
ஜென்னி சிலேட் Jenny Slate | |
---|---|
2014 இல் ஜென்னி சிலேட் | |
பிறப்பு | ஜென்னி சாரா சிலேட் மார்ச்சு 25, 1982 மில்டன், மாசச்சூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா |
கல்வி | கொலம்பியா பல்கலைக்கழகம் (இளங்கலை) |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2005–தற்காலம் |
வாழ்க்கைத் துணை | டீன் பிலெய்சர்-கேம்ப் (தி. 2012; விவாகரத்து 2016) பென் சட்டுக்]] [1](தி. 2021) |
பிள்ளைகள் | 1 |
ஜென்னி சாரா சிலேட் (ஆங்கிலம்: Jenny Sarah Slate; பிறப்பு மார்ச்சு 25, 1982) ஐக்கிய அமெரிக்க நடிகை, நகைச்சுவையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படிக்கும்பொழுது நகைச்சுவையாளராக அறிமுகமானார்.
திஸ் மீன்ஸ் வார் (2012), சூடோபியா (2016), வெனம் (2018), , எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்சு (2022) ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். புரூக்ளின் ஒன்பது-ஒன்பது (2014) தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார்.
புத்தகங்கள்
[தொகு]- Slate, Jenny; Fleischer-Camp, Dean (2011). Marcel the Shell with Shoes On: Things About Me. Razorbill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59514-455-3.
- Slate, Jenny; Fleischer-Camp, Dean (2014). Marcel the Shell: The Most Surprised I've Ever Been. Razorbill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59514-456-0.
- Slate, Jenny; Slate, Ron (2016). About the House. Concord Free Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780990805922.
- Slate, Jenny (2019). Little Weirds. Little, Brown and Company (published நவம்பர் 5, 2019). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-316-48534-0.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Enter the Weird, Wonderful World of Jenny Slate". Marie Claire. சனவரி 18, 2022. https://www.marieclaire.com/celebrity/jenny-slate-interview-2022/.
- ↑ Slate, Jenny (மார்ச்சு 5, 2019). Little Weirds by Jenny Slate. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780316485340. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 12, 2019.
{{cite book}}
:|website=
ignored (help)