உள்ளடக்கத்துக்குச் செல்

ஜூபா தூக்கணாங்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜூபா தூக்கணாங்குருவி
ஆண், தெற்கு எத்தியோப்பாவின் தாவா ஆற்றில்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
புளோசிடே
பேரினம்:
புளோசியுசு
இனம்:
P. dichrocephalus
இருசொற் பெயரீடு
Ploceus dichrocephalus
(சால்வதோரி, 1896)

ஜூபா தூக்கணாங்குருவி (Juba weaver)(புளோசியசு டைக்குரோசெப்பாலசு), சால்வதொரி தூக்கணாங்குருவி என்றும் அழைக்கப்படுகிறது. இது புளோசிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது ஆப்பிரிக்காவின் கொம்பில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Ploceus dichrocephalus". IUCN Red List of Threatened Species 2016: e.T22718956A94603859. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22718956A94603859.en. https://www.iucnredlist.org/species/22718956/94603859. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூபா_தூக்கணாங்குருவி&oldid=3930443" இலிருந்து மீள்விக்கப்பட்டது