ஜூனிசிரோ கொய்சுமி
Appearance
யுனிச்சிரோ கொய்சுமி Junichiro Koizumi | |
---|---|
![]() 2001 இல் கொய்சுமி | |
சப்பானியப் பிரதமர் | |
பதவியில் 26 ஏப்ரல் 2001 – 26 செப்டம்பர் 2006 | |
ஆட்சியாளர் | அக்கிகித்தோ |
முன்னையவர் | யொசிரோ மோரி |
பின்னவர் | சின்சோ அபே |
லிபரல் சனநாயகக் கட்சித் தலைவர் | |
பதவியில் 20 ஏப்ரல் 2001 – 20 செப்டம்பர் 2006 | |
முன்னையவர் | யொசிரோ மோரி |
பின்னவர் | சின்சோ அபே |
சுகாதார, நலத்துறை அமைச்சர் | |
பதவியில் 7 நவம்பர் 1996 – 29 சூலை 1998 | |
முன்னையவர் | நவோடோ கான் |
பின்னவர் | சோகெய் மியாசிட்டா |
பதவியில் 27 திசம்பர் 1988 – 10ராகத்து 1989 | |
அஞ்சல், தொலைத்தொடர்பு அமைச்சர் | |
பதவியில் 12 திசம்பர் 1992 – 20 சூலை 1993 | |
கனகாவா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 10 திசம்பர் 1972 – 20ரக்டோபர் 1996 | |
தொகுதி | 2-ஆம் மாவட்டம் |
பதவியில் 20 அக்டோபர் 1996 – 21 சூலை 2009 | |
தொகுதி | 11-ஆம் மாவட்டம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 8 சனவரி 1942 யொக்குசுக்கா, கனகாவா, சப்பான் |
அரசியல் கட்சி | லிபரல் சனநாயகம் |
துணைவர்(கள்) | கயோக்கோ மியாமோட்டோ (தி. 1978; ம.மு. 1982) |
முன்னாள் மாணவர் |
|
யுனிச்சிரோ கொய்சுமி (Junichiro Koizumi;[1][2][3] பிறப்பு: 8 சனவரி 1942) சப்பானின் முன்னாள் அரசியல்வாதி ஆவார். இவர் 2001 முதல் 2006 வரை சப்பானியப் பிரதமராகவும், லிபரல் சனநாயகக் கட்சியின் தலைவராகவும் பணியாற்ரினார். 2009 இல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். சப்பானிய வரலாற்றில் மிக நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றிய ஆறாவது அரசியல்வாதி ஆவார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
- ↑ "Koizumi to exit political stage", The Japan Times, 26 September 2008.