உள்ளடக்கத்துக்குச் செல்

ஜீவா பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜீவா பூங்கா
வகைபூங்கா
அமைவிடம்தியாகராய நகர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
Managed byபெருநகர சென்னை மாநகராட்சி
வருகையாளர்1,000
நிலைபயன்பாட்டிலுள்ளது

ஜீவா பூங்கா (ஆங்கில மொழி: Jeeva Park) என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் அமையப் பெற்றுள்ள ஒரு பூங்காவாகும்.

சென்னை மாவட்டத்தின் தியாகராய நகர் புறநகர்ப் பகுதியில்,[1][2][3][4][5] கடல் மட்டத்திலிருந்து சுமார் 59 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஜீவா பூங்காவின் புவியியல் ஆள்கூறுகள் 13°02′38″N 80°14′16″E / 13.0440°N 80.2378°E / 13.0440; 80.2378 ஆகும்.

சென்னையிலுள்ள இலவச வை-ஃபை கிடைக்கும் 49 இடங்களில் ஜீவா பூங்காவும் ஒன்று.[6] பெருநகர சென்னை மாநகராட்சி பராமரிப்பில் இருக்கும் 525 பூங்காக்களில் ஜீவா பூங்காவும் ஒன்றாகும்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ்நாடு பொது அறிவுக் கையேடு. Sura Books. 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7254-149-1.
  2. Acōkamittiran̲ (2002). ஒரு பார்வையில் சென்னை நகரம். கவிதா பப்ளிகேஷன்.
  3. "உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் சி.வி.கணேசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்..!". www.dinakaran.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-11.
  4. Vikatan Correspondent (2015-03-23). "மக்களை விரட்டும் மாநகராட்சி பூங்காக்கள்...!". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2023-07-11.
  5. "Natesan Park and Jeeva Park are now open to public". The Hindu (in Indian English). 2018-07-20. பார்க்கப்பட்ட நாள் 2023-07-11.
  6. "சென்னையில் 49 இடங்களில் WI-FI இலவசம் : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!". www.toptamilnews.com. 2021-08-17. பார்க்கப்பட்ட நாள் 2023-07-11.
  7. "Welcome to Greater Chennai Corporation". www.chennaicorporation.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-11.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீவா_பூங்கா&oldid=3753322" இலிருந்து மீள்விக்கப்பட்டது