ஜி8+5
Appearance
ஜி8+5 என்பது ஜி8 நாடுகள் (கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ரஷ்யா, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்க நாடுகள்) மற்றும் பொருளாதார வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் (இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, பிரேசில், மெக்சிகோ) அதிபர்களும் பிரதமர்களும் கொண்ட குழுவாகும்.