ஜி. ராஜ் குமார்
Appearance
கோ. ராஜ்குமாா் | |
---|---|
ஹைதரபாத் மேயா் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 சூன் 1953 ஹைதரபாத் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
வாழிடம் | ஹைதரபாத் |
கோல்கொண்டா ராஜ் குமார் (பிறந்த 18 ஜூன் 1953) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவாா். மற்றும் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரத்தின் ஹைதராபாத் மாநகர மாநகராட்சியின் துணை மேயராக இருந்தாா்.[1] மேலும் இவா் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சோ்ந்தவா் ஆவாா். [2]
ஆரம்ப வாழ்க்கை
[தொகு]ராஜ் குமார் ஹைதராபாத்தில் பிறந்தாா். தெலுங்கானாவின், பாலமமா, முன்னாள் துணை நிறுவனரான அர்ஜூன் குமார் பட்டேல் ஆகியோரில் பிறந்தார்.[3]
வாழ்க்கை
[தொகு]ராஜ் குமார் 1982 இல் காங்கிரஸ் கட்சியில் சோ்ந்தாா். 2009 இல் நடந்த உள்ளாட்சி தோ்தலில் காவடிகுடா கிளையில் வெற்றி பெற்றாா். இவர் GHMC நிலைக் குழு உறுப்பினராகவும் இருந்தாா்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]ராஜ் குமார் அருணாவை திருமணம் செய்து கொண்டார். இவா் இளநிலை பட்டம் பெற்றவா். இவா்களுக்கு அனுபா, ஷில்பா மற்றும் தீபா ஆகிய மூன்று மகள்கள் உள்ளனா்.
குறிப்புகள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-07-28. பார்க்கப்பட்ட நாள் 2018-06-15.
- ↑ "Archived copy". Archived from the original on 2012-01-04. பார்க்கப்பட்ட நாள் 2012-01-04.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-05-16. பார்க்கப்பட்ட நாள் 2018-06-15.
வெளி இணைப்புகள்
[தொகு]- GHMC site பரணிடப்பட்டது 2009-01-01 at the வந்தவழி இயந்திரம்