ஜிம்னோதோராக்சு இண்டிகசு
Appearance
ஜிம்னோதோராக்சு இண்டிகசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | ஜிம்னோதோராக்சு
|
இனம்: | ஜி. இண்டிகசு
|
இருசொற் பெயரீடு | |
ஜிம்னோதோராக்சு இண்டிகசு மொகாபத்ரா மற்றும் பலர், 2016[1] |
ஜிம்னோதோராக்சு இண்டிகசு (Gymnothorax indicus) என்பது பழுப்பு நிறத்தில் நீளமாகக் காணப்படும் மோரே விலாங்கு மீன் சிற்றினமாகும். இது இந்தியாவில் வட வங்காளத்தைத் தாயகமாகக் கொண்டது. இந்தச் சிற்றினத்தில் சுமார் 194 முதுகெலும்புகள் உள்ளன.[2]
விளக்கம்
[தொகு]ஜி. இண்டிகசு சிற்றினத்தின் உடல் நீளமாகவும் மெல்லியதாகவும், வால் பகுதியினை நோக்கி மெலிந்து காணப்படும். இதன் மேல் தாடை அதன் கீழ்த் தாடையை விடச் சற்று நீளமானது. இதன் நடுப்பகுதியில் கருப்பு புள்ளிகள் உள்ளன.[3] தலை ஓரளவு நீண்டு பெரிய கண்களைக் கொண்டுள்ளது. இதன் மூக்கு மந்த நிறத்திலிருக்கும்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "WoRMS - World Register of Marine Species - Gymnothorax indicus Mohapatra, Ray, Smith & Mishra, 2016". www.marinespecies.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-11.
- ↑ MOHAPATRA, ANIL; RAY, DIPANJAN; SMITH, DAVID G.; MISHRA, SUBHRENDU SEKHAR (2016-08-16). "A new species of elongate unpatterned moray eel of the genus Gymnothorax (Muraenidae: Muraeninae) from the Bay of Bengal". Zootaxa 4150 (5): 591. doi:10.11646/zootaxa.4150.5.6. பன்னாட்டுத் தர தொடர் எண்:1175-5334. http://dx.doi.org/10.11646/zootaxa.4150.5.6.
- ↑ Kodeeswaran, Paramasivam; Kantharajan, Ganesan; Mohapatra, Anil; Kumar, T. T. Ajith; Sarkar, Uttam Kumar (2023-03-23). "A new short brown unpatterned moray eel (Anguilliformes, Muraenidae) from the southeast coast of India, Bay of Bengal" (in en). Zoosystematics and Evolution 99 (1): 253–260. doi:10.3897/zse.99.100461. பன்னாட்டுத் தர தொடர் எண்:1860-0743. https://zse.pensoft.net/article/100461/.
- ↑ "Gymnothorax indicus Mohapatra, Ray, Smith & Mishra, 2016, sp. nov. - Plazi TreatmentBank". treatment.plazi.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-11.