ஜார்ஜ் கேப்ரியல் ஸ்டோக்ஸ்
Appearance
சர் ஜார்ஜ் ஸ்டோக்ஸ் Bt FRS | |
---|---|
பிறப்பு | ஜார்ஜ் கேப்ரியல் ஸ்டோக்ஸ் 13 ஆகத்து 1819 ஸ்க்ரீன், கவுண்டி ஸ்லிகோ, அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம் |
இறப்பு | 1 பெப்ரவரி 1903 கேம்பிரிட்ச், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் | (அகவை 83)
துறை | கணிதவியல் மற்றும் இயற்பியல் |
பணியிடங்கள் | பெம்ப்ரோக் கல்லூரி, கேம்பிரிட்ச் |
கல்வி கற்ற இடங்கள் | பெம்ப்ரோக் கல்லூரி, கேம்பிரிட்ச் |
Academic advisors | வில்லியம் ஹாப்கின்ஸ் |
குறிப்பிடத்தக்க மாணவர்கள் | ரேலே பிரபு Horace Lamb |
அறியப்படுவது | Stokes' theorem நேவியர்-ஸ்டோக்சு சமன்பாடுகள் இசுடோக் சமன்பாடு Stokes's law of sound attenuation Stokes shift Stokes number Stokes problem Stokes relatio ஸ்டோக் வரிகள் Stokes parameters Stokes wave |
விருதுகள் | Smith's Prize (1841) Rumford Medal (1852) Actonian Prize (1886) கோப்ளி பதக்கம் (1893) |
கையொப்பம் |
சர் ஜார்ஜ் கேப்ரியல் ஸ்டோக்ஸ், 1வது பரோனெட் Bt FRS (/stoʊks/; Sir George Stokes, 1st Baronet; ஆகத்து 13, 1819 - பெப்ரவரி 1, 1903) என்பவர் அயர்லாந்தில் பிறந்த இயற்பியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். இவர் தனது தொழில்முறை வாழ்க்கை முழுவதையும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கழித்தார்; இங்கு 1849 முதல் 1903 வரை கணிதவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். பாய்ம இயக்கவியல் (குறிப்பாக நேவியர்-ஸ்டோக்சு சமன்பாடுகள்) மற்றும் இயல் ஒளியியலுக்கு (Physical Optics) இவரது பங்களிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். கணிதவியலில் ஸ்டோக்ஸ் தேற்றம் என்றறியப்படும் நுண்கணிதத் தேற்றத்தின் முதல்வடிவத்தை இவரே உருவாக்கினார். இவர் இங்கிலாந்தின் அரச கழகத்தின் (Royal Society) தலைவராகவும் பங்காற்றியிருக்கிறார்.
முக்கிய பங்களிப்புகள்
[தொகு]
மேற்கோள்கள்
[தொகு]- இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: "Stokes, Sir George Gabriel". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 25. (1911). Cambridge University Press. 951–953.
மேலும் படிக்க
[தொகு]- Wilson, David B., Kelvin and Stokes A Comparative Study in Victorian Physics, (1987) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85274-526-5
- Roche, John (26 May 1988). "Review of Kelvin and Stokes by David Wilson". New Scientist: 73. https://books.google.com/books?id=5CVlXaRItT0C&pg=PA73.
- Craik, A.D.D. (2005), "George Gabriel Stokes on water wave theory", Annual Review of Fluid Mechanics, 37 (1): 23–42, Bibcode:2005AnRFM..37...23C, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1146/annurev.fluid.37.061903.175836
- Peter R Lewis, Beautiful Railway Bridge of the Silvery Tay: Reinvestigating the Tay Bridge Disaster of 1879, Tempus (2004). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7524-3160-9
- Lewis, Peter R.; Gagg, Colin (2004). "Aesthetics versus function: the fall of the Dee bridge, 1847". Interdisciplinary Science Reviews 29 (2): 177–191. doi:10.1179/030801804225012563. Bibcode: 2004ISRv...29..177L.
- PR Lewis, Disaster on the Dee: Robert Stephenson's Nemesis of 1847, Tempus Publishing (2007) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7524-4266-2
- George Gabriel Stokes: Life, Science and Faith Edited by Mark McCartney, Andrew Whitaker, and Alastair Wood, Oxford University Press, 2019. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-882286-3
வெளி இணைப்புகள்
[தொகு]- கணித மரபியல் திட்டத்தில் ஜார்ஜ் கேப்ரியல் ஸ்டோக்ஸ்
- O'Connor, John J.; Robertson, Edmund F., "ஜார்ஜ் கேப்ரியல் ஸ்டோக்ஸ்", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
- Biography on Dublin City University Web site
- George Gabriel Stokes (1907). Memoir and Scientific Correspondence of the Late Sir George Gabriel Stokes ... University press. (1907), ed. by J. Larmor
- Mathematical and physical papers volume 1 and volume 2 from the Internet Archive
- Mathematical and physical papers, volumes 1 to 5 from the University of Michigan Digital Collection.
- Life and work of Stokes
- Natural Theology (1891), Adam and Charles Black. (1891–93 Gifford Lectures)
- ஆக்கங்கள் ஜார்ஜ் கேப்ரியல் ஸ்டோக்ஸ் இணைய ஆவணகத்தில்
- ஹன்சார்ட் 1803–2005: contributions in Parliament by Sir George Stokes