ஜார்ஜ் எல்லேரி ஏல்
ஜார்ஜ் எல்லேரி ஃஏல் | |
---|---|
ஜார்ஜ் எல்லேரி ஃஏல், அண். 1913 | |
பிறப்பு | சிகாகோ, இல்லினாயிசு, ஐக்கிய அமெரிக்கா | சூன் 29, 1868
இறப்பு | பெப்ரவரி 21, 1938 பசதேனா,கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா | (அகவை 69)
தேசியம் | அமெரிக்கர் |
துறை | வானியல் வானியற்பியல்[1] |
பணியிடங்கள் | சிகாகோ பல்கலைக்கழகம், கார்னிகி அறிவியல் நிறுவனம், கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம் (கால்டெக்) |
கல்வி கற்ற இடங்கள் | மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனம் (MIT) |
அறியப்படுவது | சூரியக் கதிர்நிரலியல் |
விருதுகள் |
|
துணைவர் | எவெலினா கான்கிளின் ஃஏல் |
ஜார்ஜ் எல்லேரி ஃஏல் (George Ellery Hale) (ஜூன் 29, 1868 -பிப்ரவரி 21, 1938) ஓர் அமெரிக்க சூரிய வானியலாளர் ஆவார். இவர் சூரியக் கரும்புள்ளிகளின் காந்தப் புலத்தைக் கண்டுபிடித்துப் பெயர்பெற்றவர்.இவர் பல உலக பெயர்பெற்ற தொலைநோக்கிகளை வடிவமைத்துக் கட்டி உருவாக்கியவர்; அவற்றில், யெர்க்கேசு வான்காணக 40 அங்குலத் தொலைநோக்கியும் மவுண்ட் வில்சன் வான்காணகத்தின் 60 அங்குல ஃஏல் தொலைநோக்கியும் 100 அங்குலத் ஃஊக்கர்த் தொலைநோக்கியும் பலோமார் வான்காணக 200 அங்குல ஃஏல் தொலைநோக்கியும் ஆகியவை குறிப்பிட்த் தகுந்தவை. இவை அனைத்துமே ஒளித்தெறிப்புவகை தொலைநோக்கிகளாகும்.[2]
வாழ்க்கை
[தொகு]ஜார்ஜ் எல்லேரி ஃஏல் 1868 ஜூன் 29 இல் இல்லினாயிசில் உள்ல சிகாகோ நகரில் பிறந்தார். இவரது தந்தையார் வில்லியம் எல்லேரி ஃஏல் ஆவார். இவரது தாயார் மேரி பிரவுன் ஆவார்.[3] இவர் இங்கிலாந்து எர்ட்ஃபோர்டுசயரைச் சேர்ந்த வாட்டநாந்சுடோனில் இருந்த தாமசு ஃஏல் கால்வழியினர், தாமசின் மகன் 1640 இல் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தார்.[3]
தகைமை
[தொகு]- ஃஏல் தொலைநோக்கி , பலோமார் வான்காணகம்
- 22-ஆண்டு சூரியனின் ஃஏல் சுழற்சி
- 1024 ஃஏல் குறுங்கோள்
- மவுண்ட் ஃஏல், 13,481 அடி (4,109 m), 55 ஆம் மீஉயரக் கொடுகுடி, சீரா நெவாடா[4]
- ஃஏல் நிலாக் குழிப்பள்ளம்
- ஃஏல் செவ்வாய்க் குழிப்பள்ளம்
- ஜார்ஜ் எல்லேரி ஃஏல் நடுநிலைப் பள்ளி,வுட்லாந்து மலை, கலிபோர்னியா
- ஃஏல் இல்லம், சோர்லாந்து முற்றம், சிகாகோ பல்கலைக்கழகம்
- ஃஏல் கட்டிடம், பசதேனா, கலிபோர்னியா[5]
- ஜார்ஜ் எல்லேரி ஃஏல் பரிசு, அமெரிக்க வானியல் கழக சூரியப் பிரிவு வழங்குவது
மேற்கோள்கள்
[தொகு]- குறிப்புகள்
- ↑ "George Ellery Hale (1868–1938)". பார்க்கப்பட்ட நாள் 1 October 2015.
- ↑ Steele, Diana (March 20, 1997). "Yerkes Observatory: A century of stellar science" (in English). The University of Chicago Chronicle 16 (13). http://chronicle.uchicago.edu/970320/yerkes.shtml. பார்த்த நாள்: October 29, 2015.
- ↑ 3.0 3.1 Adams 1939, p. 181.
- ↑ Peter Browning (2011). Sierra Nevada Place Names: From Abbot to Zumwalt. Great West Books. p. 103. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780944220238.
- ↑ Goldin, Greg (2015-05-03). "Home of the Stars: A monument to the universe lies hidden behind a hedge in Pasadena". The California Sunday Magazine. Archived from the original on 2015-05-13.
- நூல்தொகை
- Adams, Walter S. (1939). "Biographical Memoir of George Ellery Hale, 1869–1938". Biographical Memoirs (National Academy of Sciences) 21 (5): 181–241. http://books.nap.edu/html/biomems/ghale.pdf. பார்த்த நாள்: March 2, 2014.
- Adams, Walter S. (May 1938). "George Ellery Hale, 1868–1938". The Astrophysical Journal (American Astronomical Society) 87 (4): 369–87. doi:10.1086/143932. Bibcode: 1938ApJ....87..369A. http://adsabs.harvard.edu//full/seri/ApJ../0087//0000369.000.html. பார்த்த நாள்: March 1, 2014.
- Babcock, H. D. (1938). "George Ellery Hale". Publications of the Astronomical Society of the Pacific (Astronomical Society of the Pacific) 50 (295): 156–65. doi:10.1086/124914. Bibcode: 1938PASP...50..156B. http://adsabs.harvard.edu//full/seri/PASP./0050//0000156.000.html. பார்த்த நாள்: March 1, 2014.
- Dyson, F. W. (1939). "George Ellery Hale". Monthly Notices of the Royal Astronomical Society (Royal Astronomical Society) 99: 322–27. doi:10.1093/mnras/99.4.322. Bibcode: 1939MNRAS..99..322.. http://adsabs.harvard.edu//full/seri/MNRAS/0099//0000322.000.html. பார்த்த நாள்: March 1, 2014.
- Newall, H. F. (January 1939). "George Ellery Hale, 1868–1938". Obituary Notices of Fellows of the Royal Society (Royal Society Publishing) 2 (7): 522–526. doi:10.1098/rsbm.1939.0013. http://rsbm.royalsocietypublishing.org/content/obits/2/7/522. பார்த்த நாள்: March 2, 2014.
- Van Maanen, A. (1938). "George Ellery Hale, 1868–1938". Journal of the Royal Astronomical Society of Canada (The Royal Astronomical Society of Canada) 32: 192–94. Bibcode: 1938JRASC..32..192V. http://adsabs.harvard.edu//full/seri/JRASC/0032//0000192.000.html. பார்த்த நாள்: March 1, 2014.
- Wright, Helen (1966). Explorer of the Universe: A Biography of George Ellery Hale. New York: E. P. Dutton & Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781563962493.
- Wright, Helen (1972). The Legacy of George Ellery Hale. Cambridge: The MIT Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780262230490.
வெளி இணைப்புகள்
[தொகு]- குட்டன்பேர்க் திட்டத்தில் George Ellery Hale இன் படைப்புகள்
- ஆக்கங்கள் ஜார்ஜ் எல்லேரி ஏல் இணைய ஆவணகத்தில்
- Bruce Medal
- Awarding of the Bruce Medal: PASP 28 (1916) 12
- Awarding of the RAS gold medal: MNRAS 64 (1904) 388
- The New Heavens by George Ellery Hale, 1922, from Project Gutenberg
- Caltech பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம் archive search
- The Journey to Palomar, 2008 PBS documentary
- National Academy of Sciences Biographical Memoir