உள்ளடக்கத்துக்குச் செல்

ஜார்கெட்டி கிளிங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜார்கெட்டி கிளிங்கர்
பிறப்புஜாஎகெட்டி எக்சுட்டைன்
(1915-02-28)பெப்ரவரி 28, 1915
புரூனோ, மொராவியா, செக்கோசுலோவாக்கியா
இறப்புசனவரி 9, 2004(2004-01-09) (அகவை 88)
நியூயார்க் நகரம், நியூயார்க் மாநிலமமைக்கிய அமெரிக்கா
தேசியம்
  • செக் குடஙன்
  • ஙாமெரிக்கர்
பணி
  • வணிகர்

ரண்டவியலாளர்

செயற்பாட்டுக்
காலம்
1938–1998
வாழ்க்கைத்
துணை
Frank Klinger
(தி. 1938; ம.மு. 1946)

Jacobo Eisenberg
(தி. 1949; his death 1976)

ஜார்கெட்டி கிளிங்கர் (Georgette Klinger) (எக்சுட்டைன் எனப்படுபவர்; பிப்ரவரி 28, 1915 – யனவரி 9, 2004) செக் நாட்டில் பிறந்த அமெரிக்க வணிகரும் அண்டவியலாளரும் ஆவார். இவர் 1941 இல் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஜார்கெட்டி கிளிங்கர் குழுமம் எனும் தோற்பேணல் தொழில்நிறுவனத்தை நிறுவினார். மொராவியாவின் புரூனோவில் செல்வக் குடும்பத்தில் பிறந்த இவர், அழகூட்டுங்கலையில் ஆர்வம் கொண்டு அக்னே தடிப்பை நீக்கும் வாசப்பொருளளை உருவாக்கி அழகுப் பொட்டியில் வெற்றி பெற்றார். இவர் தன் முதல் தோற்பேணகத்தில் 1938 ஆம் ஆண்டில் தொடங்கி ஓராண்டுக்குல் செருமனி நாசிக் கட்சி செக்கோசுலோவாக்கயவைப் பிடித்ததும் வெளிந்ட்டுக்கு புலம்பெயர அதை மூடநேர்ந்தது.

ஆளுமையும் தகைமையும்

[தொகு]

தோல் அக்கறையின் புலமுதல்வர் என இவர் போற்றப்பட்டார்.[1] இவரது பலமில்லியன் நயநாகரிகத் தோற்பேனல் தொழில்துறையின் முன்னோடியாக அமைந்தது.).[2] [3]இவர் ஐரொப்பியவகை தோல் பேணுகையை அமெரிக்காவுக்கு கொணர்ந்தார்.,[4] ஓ சில்லிவானின் கூற்றுப்படி, இவர் அறிவியல்முறை தோல்பேணுகையை வளர்த்தெடுத்தார்.[5] நியூயார்க் டைம்சின் தவுகிளாசு மார்ட்டின் கிளிங்கர் தோலை உறுப்பின் புறப்பரப்பாகக் கருதாமல் அதை மென்மையான உயிர்ப்பான உறுபாகவே கருதினார் என எழுதி, " தோல்நயப் பேணலை புரட்சிகரமாக மாற்றியது.,[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nagel, Andrea (January 14, 2004). "Obituary: Skin Care Pioneer Georgette Klinger". Women's Wear Daily. p. 5. பார்க்கப்பட்ட நாள் February 1, 2020 – via Gale General OneFile.
  2. Brodsky Fitzpatrick, Jane (2007). "Klinger, Georgette". The Scribner Encyclopedia of American Lives. அணுகப்பட்டது February 1, 2020. 
  3. Sparks, Karen (January 5, 2020). "Georgette Klinger: American skin-care innovator". Encyclopædia Britannica. அணுகப்பட்டது February 1, 2020. 
  4. Rourke, Mary (January 15, 2004). "G. Klinger, 88; Skin Care Expert". Los Angeles Times இம் மூலத்தில் இருந்து February 1, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200201204651/https://www.latimes.com/archives/la-xpm-2004-jan-15-me-klinger15-story.html. பார்த்த நாள்: February 1, 2020. 
  5. Isger, Sonja (January 15, 2004). "Georgette Klinger, Expert in Skin Care". The Palm Beach Post: p. 2A. https://link.gale.com/apps/doc/A112225136/GPS?u=wikipedia&sid=GPS&xid=4df90f2b. பார்த்த நாள்: February 1, 2020. 
  6. Martin, Douglas (January 14, 2004). "Georgette Klinger, of Facials Fame, Dies at 88". The New York Times: p. A17 இம் மூலத்தில் இருந்து February 1, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200201204651/https://www.nytimes.com/2004/01/14/nyregion/georgette-klinger-of-facials-fame-dies-at-88.html. பார்த்த நாள்: February 1, 2020. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்கெட்டி_கிளிங்கர்&oldid=3837745" இலிருந்து மீள்விக்கப்பட்டது