உள்ளடக்கத்துக்குச் செல்

ஜான் டன்பார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான் டன்பார்
ஐக்கிய ராச்சியத்திலுள்ள நியூ ரோஸ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
17 பிப்ரவரி 1874 – 4 டிசம்பர் 1878
முன்னையவர்பேட்ரிக் மெக்மோஹன்
பின்னவர்சார்லஸ் ஜியார்ஜ் டாட்டன்ஹாம்
தனிப்பட்ட விவரங்கள்
இறப்பு4 டிசம்பர் 1878
கென்சிங்டன், இலண்டன்
அரசியல் கட்சிஹோம் ரூல் லீக்

ஜான் டன்பார் (John Dunbar) என்பார் அயர்லாந்தின் ஹோம் ரூல் லீக் என்ற அரசியல் இயக்கத்தின் உறுப்பினர் ஆவார். நியூ ராஸ் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு [1] பிப்ரவரி 1874 முதல் 1878 வரை தன்னுடைய மறைவு  வரை பணியாற்றினார்.[2][3]

குறிப்புகள்

[தொகு]
  1. Shovlin, Frank (2012). Journey Westward: Joyce, Dubliners and the Literary Revival. Oxford: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 39. ISBN 9781781386828.
  2. Burke, Edmund (1879). The Annual Register.
  3. Mr John Dunbar Retrieved on 5 Feb 2018
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_டன்பார்&oldid=3720897" இலிருந்து மீள்விக்கப்பட்டது