ஜாஜ்ஜர் சட்டமன்றத் தொகுதி
Appearance
ஜாஜ்ஜர் சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது ரோத்தக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
தொகுதிக்கு உட்பட்ட இடங்கள்[தொகு]
இந்த தொகுதியில் ஜாஜ்ஜர் மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]
- ஜாஜ்ஜர் வட்டத்துக்கு உட்பட்ட ஜாஜ்ஜர் நகரம், ஜாஜ்ஜர்-1, சால்ஹவாஸ், மதன்ஹைல் ஆகிய ஒன்றியங்கள்
சட்டமன்ற உறுப்பினர்[தொகு]
- 2014 முதல் இன்று வரை : கீதா புக்கல் (இந்திய தேசிய காங்கிரசு)[2]
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
- ↑ "அரியானா சட்டமன்ற உறுப்பினர்கள் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2015-09-19. பார்க்கப்பட்ட நாள் 2016-02-07.