ஜாங் கொம்புத் தேரை
Appearance
ஜாங் கொம்புத் தேரை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | மெகோபிரைடே
|
பேரினம்: | சீனோபிரைசு
|
இனம்: | சீ. சாங்கி
|
இருசொற் பெயரீடு | |
சீனோபிரைசு சாங்கி (யீ & பெய், 1992) | |
வேறு பெயர்கள் | |
|
ஜாங் கொம்புத் தேரை (Zhang 's horned toad) என்பது மெகோபிரைடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினம் ஆகும். மண்வெட்டி கால் தேரை என்றும் இது அழைக்கப்படுகிறது. இது சீனாவின் திபெத் நியாலம் கவுண்டியில் உள்ள ஜாங்மு (நேபாளத்தின் கோடரியிலிருந்து எல்லையைத் தாண்டி) காணப்படுகிறது.[2]இதன் இயற்கையான வாழிடங்கள் மிதவெப்பக் காடுகளும் ஆறுகளும் ஆகும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 IUCN SSC Amphibian Specialist Group (2020). "Megophrys zhangi". IUCN Red List of Threatened Species 2020: e.T57659A63854080. doi:10.2305/IUCN.UK.2020-2.RLTS.T57659A63854080.en. https://www.iucnredlist.org/species/57659/63854080. பார்த்த நாள்: 17 November 2021.
- ↑ "Xenophrys zhangi (Ye and Fei, 1992) | Amphibian Species of the World". amphibiansoftheworld.amnh.org. பார்க்கப்பட்ட நாள் 2022-09-03.