உள்ளடக்கத்துக்குச் செல்

ஜாங்கோ (2021 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாங்கோ
இயக்கம்மனோ கார்த்திகேயன்
தயாரிப்புசி. வி. குமார்
கதைமனோ கார்த்திகேயன்
இசைஜிப்ரான்
நடிப்புசதீஷ் குமா
மிருணாளினி இரவி
ஒளிப்பதிவுகார்த்திக் கே. தில்லை
படத்தொகுப்புசான் லோகேஷ்
கலையகம்திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட்
ஜென் ஸ்டுடியோஸ்
வெளியீடுநவம்பர் 19, 2021 (2021-11-19)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஜாங்கோ (Jango ) [1] என்பது 2021ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழி அறிவியல் புனைகதைத் திரைப்படமாகும். இதை அறிமுக இயக்குனர் மனோ கார்த்திகேயன் இயக்கியிருந்தார். திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனமும் ஜென் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. அறிமுக நடிகர்கள் சதீஷ் குமார், மிருணாளினி இரவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். இப்படம் 19 நவம்பர் 2021 அன்று திரையரங்குகளில் வெளியானது.

கதை[தொகு]

நேரச் சுழற்சியில் சிக்கிய ஒரு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், ஒரு மர்ம மனிதனால் கொல்லப்படாமல் பிரிந்த மனைவியைக் காப்பாற்ற முயற்சிப்பதே கதைச் சுருக்கமாகும்.

நடிகர்கள்[தொகு]

வெளியீடு[தொகு]

19 நவம்பர் 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டு படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[2] [3] [4]

விமர்சனம்[தொகு]

பிலிம் கம்பேனியனின் பரத்வாஜ் ரங்கன், "இந்தத் திரைப்படம் ஒரு கால-வெளி அடிப்படையிலான அறிவியல் புனைகதை திரைப்படமாகும். ஆனால் பார்வையாளர்களுக்கு மேலும் சுவாரசியம் அதிகம் தேவைப்படலாம்." என எழுதினார்.<ref name="IH Review">

மேற்கோள்கள்[தொகு]

  1. "'Jango': A Tamil film with a Turkish word for a title". DT Next. 2021-11-14. Archived from the original on 2021-11-25. பார்க்கப்பட்ட நாள் 2021-11-25.
  2. "Jango censored with U certificate". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 23 October 2021.
  3. "Jango review: Watch it for the time loop angle". சிஃபி. பார்க்கப்பட்ட நாள் 19 November 2021.
  4. "Jango Tamil Movie Review - Time Loop Concept attempt gets Thumbs up!". India Herald. பார்க்கப்பட்ட நாள் 20 November 2021.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாங்கோ_(2021_திரைப்படம்)&oldid=4014003" இலிருந்து மீள்விக்கப்பட்டது