ஜாக் ஷாஃபர்
Appearance
ஜாக் ஷாஃபர் | |
---|---|
![]() | |
பிறப்பு | 1978 (அகவை 46–47) |
படித்த கல்வி நிறுவனங்கள் | பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் |
பணி | இயக்குநர் தயாரிப்பாளர் திரைக்கதை ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 2009-இன்று வரை |
ஜாக் ஷாஃபர் என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டில் 'டைமர்' என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.[1] மார்வெல் திரைப் பிரபஞ்சம் திரைப்படங்களான கேப்டன் மார்வெல் மற்றும் பிளாக் விடோவ்[2] போன்ற திரைப்படங்க்ளில் திரைக்கதை ஆசிரியரியராக பணிபுரிந்தார். 2021 ஆம் ஆண்டு மார்வெல் திரைப் பிரபஞ்சம் டிஸ்னி+ தொடரான வாண்டாவிஷன் என்ற தொடரை திரைக்கதை ஆசிரியரியராக மற்றும் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.[3]
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | இயக்குநர் | திரைக்கதை ஆசிரியர் | தயாரிப்பாளர் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
2009 | டைமர் | ஆம் | ஆம் | ஆம் | அறிமுகம் |
2017 | பிரோஸின் | இல்லை | ஆம் | இல்லை | குறும்படம் |
2019 | கேப்டன் மார்வெல் | இல்லை | ஆம் | இல்லை | ஜெனீவா ராபர்ட்சன்-டுவாரெட், அன்னா போடன் & ரியான் ஃப்ளெக் உடன் இணைந்து எழுதினார். |
2019 | தி ஹஸ்டில்[4] | இல்லை | ஆம் | இல்லை | ஸ்டான்லி ஷாபிரோ, பால் ஹென்னிங் மற்றும் டேல் லானர் உடன் இணைந்து எழுதினார் |
2021 | பிளாக் விடோவ் | இல்லை | ஆம் | இல்லை | நெட் பென்சன் மற்றும் எரிக் பியர்சன் உடன் இணைந்து எழுதினார். |
தொடர்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | இயக்குநர் | திரைக்கதை ஆசிரியர் | தயாரிப்பாளர் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
2021 | வாண்டாவிஷன் | ஆம் | பைலட் அத்தியாயம் | நிர்வாகி | டிஸ்னி+ |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tribeca '09 Interview: "TiMER" Director Jac Schaeffer". Indiewire. April 20, 2009 இம் மூலத்தில் இருந்து April 8, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190408184642/https://www.indiewire.com/2009/04/tribeca-09-interview-timer-director-jac-schaeffer-discovery-section-70636/. பார்த்த நாள்: 28 March 2014.
- ↑ Rome, Emily (July 31, 2019). "Black Widow' Writer Jac Schaeffer Isn't Scared to Make the Fanboys Mad". Inverse. Archived from the original on August 3, 2019. Retrieved August 3, 2019.
- ↑ Kit, Borys (சனவரி 9, 2019). "Marvel's 'Vision and Scarlet Witch' Series Lands 'Captain Marvel' Writer (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on சனவரி 10, 2019. Retrieved ஏப்பிரல் 6, 2019.
- ↑ Jr, Mike Fleming (2017-01-19). "Anne Hathaway, Rebel Wilson Are The ‘Nasty Women’ In MGM’s ‘Dirty Rotten Scoundrels’ Remake". Deadline இம் மூலத்தில் இருந்து July 4, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180704005753/https://deadline.com/2017/01/anne-hathaway-rebel-wilson-nasty-women-dirty-rotten-scoundrels-remake-mgm-1201889950/.