உள்ளடக்கத்துக்குச் செல்

ஜஸ்டிஸ் விஸ்வநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜஸ்டிஸ் விஸ்வநாதன்
ஜஸ்டிஸ் விஸ்வநாதன்
இயக்கம்ஜி. ஆர். நாதன்
தயாரிப்புசுந்தரம்
த மாடர்ன் தியேட்டர்ஸ்
இசைவேதா
நடிப்புரவிச்சந்திரன்
சிஐடி சகுந்தலா
வெளியீடுமார்ச்சு 12, 1971
நீளம்4172 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஜஸ்டிஸ் விஸ்வநாதன் (Justice Viswanathan) 1971 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 12 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஜி. ஆர். நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், சிஐடி சகுந்தலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இசையமைப்பாளர் வேதாவின் இசையில் கண்ணதாசன் பாடல்களை எழுதினார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஜஸ்டிஸ் விஸ்வநாதன் / Justice Viswanathan (1971)". Screen 4 Screen. Archived from the original on 18 November 2023. பார்க்கப்பட்ட நாள் 18 November 2023.
  2. "Justice Viswanathan (Original Motion Picture Soundtrack) – Single". Apple Music. 1 December 1971. Archived from the original on 12 January 2023. பார்க்கப்பட்ட நாள் 12 January 2023.
  3. "Justice Viswanathan". Songs4all. Archived from the original on 26 May 2021. பார்க்கப்பட்ட நாள் 26 May 2021.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜஸ்டிஸ்_விஸ்வநாதன்&oldid=4007656" இலிருந்து மீள்விக்கப்பட்டது