ஜயந்த கெடகொட
Appearance
ஜயந்த கெடகொட | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் தேசிய பட்டியல் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நவம்பர் 23, 1960 இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | திரைப்படக் கலைஞர் |
ஜயந்த கெடகொட (Tissa Karalliyadde , பிறப்பு: நவம்பர் 23 1960), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் தெரிவு செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]12, தம்புகஹவத்தை மலாபேயில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,
வெளி இணைப்புகள்
[தொகு]- ஜயந்த கெடகொட பரணிடப்பட்டது 2013-07-03 at Archive.today