ஜமுனியா ஆறு
Appearance
ஜமுனியா ஆறு | |
---|---|
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சார்க்கண்டு |
நகரம் | கோமொகு |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | தாமோதர் ஆறு |
⁃ ஆள்கூறுகள் | 23°43′41″N 86°10′52″E / 23.72806°N 86.18111°E |
ஜமுனியா ஆறு (Jamunia River) என்பது தாமோதர் நதியின் துணை நதியாகும். இது இந்திய மாநிலமான சார்க்கண்டில் உள்ள ஹசாரிபாக், கிசீடீடிஹ், போகாரோ மற்றும் தன்பாத் மாவட்டங்கள் வழியாகப் பாய்கிறது.
ஆற்றோட்டம்
[தொகு]ஜமுனியா ஆறு பிசுங்கருக்கு அருகிலுள்ள ஹசாரிபாக் மேட்டுநிலத்தில் உருவாகிறது. இது அருகில் செல்லும் பெரும் தலைநெடுஞ்சாலைக்கு அருகில் பாகோதார், தும்ரியினை கடந்தபின் தெற்குத் நோக்கி திரும்பி தான்பாத் மற்றும் பொகாரோ மாவட்டங்களில் எல்லைப் பகுதியாகப் பாய்ந்து தாமோதர் ஆற்றில் இணைகிறது.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hazaribagh. BiblioBazaar.
- ↑ "Name and Situation" (PDF). Jharkhand Forest Division. Archived from the original (PDF) on 2011-07-13. பார்க்கப்பட்ட நாள் 2010-06-06.