சப்பானியத் தமிழியல்
Appearance
(ஜப்பானியத் தமிழியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சப்பானியத் தமிழியல் (Japanese Tamil Studies) என்பது சப்பானிய மொழி, சப்பான், சப்பானிய மக்களுக்கும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும்.
இலங்கை சப்பான் தொடர்புகள்
[தொகு]இலங்கைக்கும் சப்பானுக்கும் நீண்ட தொடர்புகள் உண்டு. அதன் காரணமாக பல இலங்கைத் தமிழர்கள் சப்பானுக்கு மேற் கல்விக்கு செல்கின்றார்கள். அவர்கள் சப்பானிய மொழியில் தேர்ச்சி பெற்று சப்பானிய தமிழியலில் ஒரு குறிப்பிடத்தக்க பங்காற்றக்கூடியவர்களாக இருக்கின்றார்கள்.[சான்று தேவை]
இவற்றையும் பார்க்க
[தொகு]மேலும் வாசிக்க
[தொகு]- Zvelebil, Kamil V. Tamil and Japanese-Are They Related? The Hypothesis of Susumu Ohno. Bulletin of the School of Oriental and African Studies, vol. 48, no. 1, pp. 116–120, 1985.
வெளி இணைப்புகள்
[தொகு]- THE GENEALOGY OF THE JAPANESE LANGUAGE Tamil and Japanese
- xlweb.com
- கொரியாவில்-ஜப்பானில் தமிழ்
- தமிழ் வழியாக ஜப்பானீஸ் மொழி கற்போம்
- languagesdept.gov.lk பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம்
- தமிழும், ஜப்பானும் ரஜினி[தொடர்பிழந்த இணைப்பு]
- Was the Japanese language influenced by Tamil? The war goes on By ROGER PULVERS