இந்தித் தமிழியல்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்தி, இந்தி பேசும் மக்களுக்கும் தமிழ், தமிழர்களுக்கும் இருக்கும் நெருக்கமான மொழி, பண்பாட்டு, அரசியல், பொருளாதார தொடர்புகளையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் இந்தித் தமிழியல் ஆகும். இந்தியில் உள்ள பல சொற்கள் தமிழ்ச்சொற்களை மூலச்சொற்களாகக் கொண்டவை. இந்தியை மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் சேய்மைத் திராவிடமொழிகளுள் ஒன்றாகக் குறிப்பிடுகிறார்.
சில சொற்கள்
தமிழ் | இந்தி |
---|---|
செல் | சல் |
வா | ஆ |
படி | பட் |
இல்லாகின் | லேகின் |
இந்தியில் பயன்படுத்தப்படும் 'கோ' என்னும் வேற்றுமை உருபு தமிழ் வேற்றுமை உருபான 'கு' என்பதன் மருவிய வடிவமாகும்.
தமிழில் உள்ள இந்தி சொற்கள்
[தொகு]சாவி