ஜபாலியா
Appearance
ஜபாலியா | |
---|---|
காசாக்கரை வடக்கில் ஜெபாலியா நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 31°31′41″N 34°28′59″E / 31.52806°N 34.48306°E | |
நாடு | பலத்தீன் |
ஆளுநரகம் | வடக்கு காசா |
அரசு | |
• வகை | நகரம் |
மக்கள்தொகை (2017)[1] | |
• மொத்தம் | 1,72,704 |
ஜபாலியா (Jabalia), மத்திய கிழக்கில் அமைந்த காசாக்கரையின் வடக்கு காசா ஆளுநரகத்தில் உள்ள நகரம் ஆகும். இது காசா நகரத்திற்கு வடக்கில் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 2017ல் இதன் மக்கள் தொகை 1,72,704 [1]இதன் வடக்கில் இஸ்ரேல் உள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்
[தொகு]2023-2024 இஸ்ரேல்-ஹமாஸ் போரின் போது, ஜபாலியா நகரத்தில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் வான் படையில் குண்டு வீச்சுகளால் சிதைந்து போனது. [2] இத்தாக்குதல்களில் 50 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்[3] 6 அக்டோபர் 2024 அன்று ஜெபாலியா நகரத்தின் மீது இஸ்ரேல் படைகள் தாக்கியத்தில் 17 பேர் கொல்லப்பட்ட்டனர்.[4]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]ஜபாலியாவின் மக்கள் தொகையில் பாலஸ்தீனர்கள், பெடோயின் மக்கள், ஹௌரான் மக்கள் மற்றும் எகிப்தியர்கள் அதிகம் வாழ்கின்றனர். [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Preliminary Results of the Population, Housing and Establishments Census, 2017 (PDF). Palestinian Central Bureau of Statistics (PCBS) (Report). State of Palestine. February 2018. pp. 64–82. பார்க்கப்பட்ட நாள் 2023-10-24.
- ↑ Mpoke Bigg, Matthew; Zraick, Karen; Boxerman, Aaron (31 October 2023). "Images of the Jabaliya refugee camp show a large crater and widespread damage.". The New York Times. https://www.nytimes.com/live/2023/10/31/world/israel-hamas-war-gaza-news/jabaliya-refugee-camp-gaza-damage?smid=url-share.
- ↑ "Rescue teams trying to evacuate people from under the rubble". Al Jazeera. பார்க்கப்பட்ட நாள் 31 October 2023.
- ↑ Israel launches ground offensive on Jabalia again, killing 17
- ↑ Grossman, D. (1986). "Oscillations in the Rural Settlement of Samaria and Judaea in the Ottoman Period". in Shomron studies. Dar, S., Safrai, S., (eds). Tel Aviv: Hakibbutz Hameuchad Publishing House. p. 385
ஆதாரங்கள்
[தொகு]- Barron, J.B., ed. (1923). Palestine: Report and General Abstracts of the Census of 1922. Government of Palestine.
- Conder, C.R.; Kitchener, H.H. (1883). The Survey of Western Palestine: Memoirs of the Topography, Orography, Hydrography, and Archaeology. Vol. 3. London: Committee of the Palestine Exploration Fund.
- Dauphin, C. (1998). La Palestine byzantine, Peuplement et Populations. BAR International Series 726 (in பிரெஞ்சு). Vol. III : Catalogue. Oxford: Archeopress. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-860549-05-4.
- Department of Statistics (1945). Village Statistics, April, 1945. Government of Palestine.
- Guérin, V. (1869). Description Géographique Historique et Archéologique de la Palestine (in பிரெஞ்சு). Vol. 1: Judee, pt. 2. Paris: L'Imprimerie Nationale.
- Hadawi, S. (1970). Village Statistics of 1945: A Classification of Land and Area ownership in Palestine. Palestine Liberation Organization Research Center.
- Martin Hartmann (1883). "Die Ortschaftenliste des Liwa Jerusalem in dem türkischen Staatskalender für Syrien auf das Jahr 1288 der Flucht (1871)". Zeitschrift des Deutschen Palästina-Vereins 6: 102–149. https://archive.org/details/bub_gb_BZobAQAAIAAJ.
- Hütteroth, Wolf-Dieter; Abdulfattah, Kamal (1977). Historical Geography of Palestine, Transjordan and Southern Syria in the Late 16th Century. Erlanger Geographische Arbeiten, Sonderband 5. Erlangen, Germany: Vorstand der Fränkischen Geographischen Gesellschaft. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-920405-41-2.
- Mills, E., ed. (1932). Census of Palestine 1931. Population of Villages, Towns and Administrative Areas. Jerusalem: Government of Palestine.
- Palmer, E.H. (1881). The Survey of Western Palestine: Arabic and English Name Lists Collected During the Survey by Lieutenants Conder and Kitchener, R. E. Transliterated and Explained by E.H. Palmer. Committee of the Palestine Exploration Fund.
- Robinson, E.; Smith, E. (1841). Biblical Researches in Palestine, Mount Sinai and Arabia Petraea: A Journal of Travels in the year 1838. Vol. 3. Boston: Crocker & Brewster.
- Albert Socin (1879). "Alphabetisches Verzeichniss von Ortschaften des Paschalik Jerusalem". Zeitschrift des Deutschen Palästina-Vereins 2: 135–163. https://archive.org/details/zeitschriftdesde01deut.
வெளி இணைப்புகள்
[தொகு]- UNRWA Jabalia
- Welcome To The City of Jabaliya
- Survey of Western Palestine, Map 19: IAA, Wikimedia commons