உள்ளடக்கத்துக்குச் செல்

ஜனார்த்தன் மிசுரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜனார்த்தன் மிசுரா
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 மே 2014
முன்னையவர்தியோராஜ் சிங் பட்டேல்
தொகுதிரேவா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 மே 1956 (1956-05-01) (அகவை 68)
ரேவா மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்விஜய் குமாரி
பிள்ளைகள்2
பெற்றோர்இராமதர் மிசுரா
வாழிடம்(s)Hinauta, ரேவா மாவட்டம், மத்தியப் பிரதேசம்
Source [1]

ஜனார்த்தன் மிசுரா (Janardan Mishra-பிறப்பு 1 மே 1956) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களுள் ஒருவர். மிசுரா, 2014, 2019 மற்றும் 2024 இந்தியப் பொதுத் தேர்தல்களில் மத்தியப் பிரதேசம் ரேவா மக்களவைத் தொகுதியிலிருந்து பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.[1]

மிசுரா பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Constituencywise-All Candidates". Eciresults.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜனார்த்தன்_மிசுரா&oldid=4031671" இலிருந்து மீள்விக்கப்பட்டது